Nature in Thirunavakkarasar’s Thevaram [திருநாவுக்கரசர் தேவாரத்தில் இயற்கை]

Authors

  • Jiva, N. Bandar Sri Alam Secondary School, Masai, Johor, Malaysia.

Keywords:

Thirunavukkarasar, Esthetic theory, nature, Immanual Kant, Thevaram songs

Abstract

திருநாவுக்கரசர் தேவாரத்தில் இயற்கையை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். திருநாவுக்கரசரின் தேவாரத்தில் இயற்கை அழகினை இம்மானுவேல் காண்ட் அவர்களின் அழகியல் கோட்பாடு அடிப்படையில் ஆராயப்பட்டது. தேவாரப்பாடல்களில் அடியார்கள் இறைவனை, ஐம்பூத வடிவிலும் ஐம்பூதங்களில் கலந்திருப்பதாகவும் பல இடங்களில் பாடியுள்ளனர். இதற்குக் காரணம் உயிரினங்கள் ஒவ்வொன்றிற்கும் ஐம்பூதங்களிலிருந்து கிடைக்கும் சூரியஒளி, நீர், காற்று முதலியன தேவைப்படுகின்றன. இயல்பாக இயற்கைக்கும் உயிரினங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு நிகழ்கின்றதைத் திருநாவுக்கரசர் தமது திருமுறைகளில் உணர்த்தியுள்ளார். இதன் அடிப்படையில் திருநாவுக்கரசர் தேவாரத்தில் இயற்கை என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருநாவுக்கரசரின் நான்காம் திருமுறையிலிருந்து 42 பதிகங்களும் இம்மானுவேல் காண்டின் அழகியல் கோட்பாடும் இவ்வாய்வின் முதன்மை ஆதரங்கள் ஆகும். திருத்தலங்களில் சூழ்ந்திருக்கும் இயற்கை வளம், வடிவம், நிகழ்வுகள், காட்சிகள் அனைத்தையும் திருநாவுக்கரசர் தமது பாடல்களில் உணர்த்தியுள்ளார். திருத்தலங்களைச் சூழ்ந்திருக்கும், நதி, வயல் வெளிகள், பல வகையான பழ மரங்கள், வளமான சோலைகள், பல் வகை பறவை இனங்கள், நாள் தோறும் பூக்கும் தாமரை, ஓடைகளில் மீன்களின் ஆரவாரம் போன்ற நிகழ்வுகளையும் அவர் வருணித்துள்ளார். இதன்வழி திருநாவுக்கரசர் தேவாரத்தில் இயற்கை அழகினை வர்ணிக்கும் பாடல்களுல் அதிகம் இடம்பெற்றுள்ளன என்பது நன்கு தெளிவாகின்றது.

This study aimed to analyzes representation of nature in Thirunavukkarasar’s thevaram (songs). The songs were analysed based on Immanual Kant’s Esthetic Theory. Thevaram states that devotees of Shiva sang about God who dissolved Himself into five elements of nature. It also states that all living things need necessities such as sunlight, air, water from these five elements to be alive. Thirunavukkarasar also state in Thevaram that there is a relationship between nature and living things. 42 pathikam in 4th volume from Thirunavukkarasar’s songs and Immanuel Kant’s esthetic theory was used as the primary source of the research. The finding shows that Thirunavukkarasar songs portray the esthetics and beauty of nature surrounding Lord Shiva’s temples, rivers and paddy fields. It can be seen that the appearance and necessity of nature were constantly emphasized in his songs.

References

Devi Rajeswari, S. (2011). Thirunavukarasar life thought in Fourth Thieumurai (நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் உணர்த்தும் வாழ்வியல் அறங்கள்0. Panniruththirumurai Research Book.

Kalyanasuntharam, J. (2005). Thirunavukarasar’s Devotion (திருநாவுக்கரசரின் இறைநெறி). Madurai: Madurai Kamaraj University.

Gurusamy, S. (2012). Nature in Literature (இலக்கியங்களில் இயற்கை). Chennai: Arivu Publications.

Sivanyanam, V. (2015). Thirunavukarasar Devaram – Part I (திருநாவுக்கரசர் தேவாரம் - முதல் பகுதி). Coimbatore: Vijaya Publications.

Kamalam, A. (2012). Environment Situation in Devaram (தேவாரத்தில் சுற்றுப்புறச்சூழியல்). Madurai: Madurai Kamaraj University.

Published

2018-07-09
Statistics
Abstract Display: 372
PDF Downloads: 229

Issue

Section

Original Articles

How to Cite

Jiva, N. (2018). Nature in Thirunavakkarasar’s Thevaram [திருநாவுக்கரசர் தேவாரத்தில் இயற்கை]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(3), 204-212. https://mjsshonline.com/index.php/journal/article/view/66