Contribution of South Indian laborers in the growth of Malayan Railways [தென்னிந்தியர்களின் பங்களிப்பில் மலேயன் ரயில்வே]
Keywords:
Railroads, South Indian Labourers, Tin Mining, First Railroad of Malaya.Abstract
இந்த ஆய்வின் நோக்கமானது, மலாயாவில் இருப்புப்பாதை வரலாற்றில் பங்களிப்புச் செய்த தென்னிந்தியர்களின் மலாயா வருகையும், அவர்களின் உடல் உழைப்பின் வாயிலான அர்ப்பணிப்பும் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படாத காரணத்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்புப் பெருமளவில் இருக்கும் பட்சத்தில் வரலாற்று நாயகர்களாக அவர்களும் பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம் எனக் கருதியும் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுக்கான தகவல்கள் நேர்காணல்கள் வழியாகக் கண்டறியப்பட்டது. அந்த நேர்காணலில் ஆரம்ப காலத்தில் ரயில்வே ஊழியர்களாக இங்கே தென்னிந்தியர்கள் தருவிக்கப்பட்ட வரலாறும், அவர்களை இங்கே கொண்டு வந்தவர்களின் பின்னனியும், அந்த மூலகர்த்தாவிற்குப் பின் அவரின் குடும்ப உறுப்பினர்களின் பங்கு இதில் தொடர்ந்தது எனும் வரலாற்று உண்மையும் தெளிவாகப் பேசப்பட்டது. இது மலேசிய வரலாற்றில் இந்தியர்களின் பங்களிப்புக் குறித்த முக்கிய ஆவணமாகத் திகழும். வருங்கால இளம் கல்வியாளர்களுக்குத் தகுந்த மேற்கோளாகவும் இந்த ஆய்வு அமைய வேண்டும் என்பதும் இப்பதிவின் நோக்கமாகும்.
The main purpose of this research is conducted is due to the need to record the role played by the South Indians from India who was brought in to Malaya as labourers. They played a major role in the building of railroads in Malaya. The research also states how the South Indians effort of labour remains unknown to most and how their contribution makes historical milestones in the land transport system in Malaya. It can be strongly vouched that their hard work marks an important niche in the rise of Malayan Economy. The rise of the economy in Malaya was mainly rubber from plantations and tin from mines. Railroads seemed to be the best choice of uninterrupted land transportation. Labourers were brought in from South India to build these tracks, and so were their families who were uprooted from their birthplaces were involving them indirectly in by their contribution. The events stated in this research are collected through face to face interviews with the persons and or families involved in the building of railroad tracks. Thus, it can be deemed as vital information. These records are considered significant as it may serve as a reference for the future generation of researchers.
References
Nandini, B. (2017). Lifestyle: Ancient times to modern days: A brief history of Indian migration to Malaysia. http://says.com/my/lifestyle/the-history-of-indian-migration-to-malaysia.
Swami Satyananda. (2013). Malaya History (மலாயா சரித்திரம்). Kuala Lumpur: Uma Publications.
Dick, H. & Rimmer, P. (2003). Cities, transport and communications. UK: Palgrave Macmillan.
Sin Chew Daily - Translated by Soong Phui Jee Wi. (2014). Story Behind the first railway of Malaysia. http://www.mysinchew.com/node/94363
Harris, H. G. & Willbourn, E. S. (1940). Mining in Malaya. London: The Malayan Information Agency.
Agatha Matayun (1996). Saga of a pioneering family. Kuala Lumpur: Sunday Star April 28, 1996
Tanabalan. (2018). Interview (நேர்காணல்): Penang, 5.01.2018.
Tanabalan (2016). Relation (பந்தம்). Kuala Kangar: Kudumba Publications.
Bir Muhamad, S. (2018). Interview (நேர்காணல்) : Kuala Lumpur, 10.02.2018.
Trimmer Tiffany. Bring in Outsiders Who Will Do the Work: Migration and British Malaya's Imperial Labor Hierarchy, 1900-1930. World History Connected 11.3 (2014): 42 pars. <http://worldhistoryconnected.press.uillinois.edu/11.3/forum_trimmer.html>.
Arun, S. (2015). Siam Bernam Death Railway Line (சயாம் பர்மா மரண ரயில்வே பாதை). Klang: Tamilosai Publications.
Durairaj, M. (2018). Interview (நேர்காணல்): Kuala Lumpur, 10.02.2018.
Published
PDF Downloads: 113