Importance of illustration drawings in short stories [சிறுகதையில் ஓவியம் ஓர் ஆய்வு]
Keywords:
Illustration, Short Stories, DrawingAbstract
நுண்கலைகளில் ஓவியக்கலை நுட்பமானது; மென்மையானது. ஓவியக்கலையைச் சித்திரச் செய்தி என்றும் கூறுவர். ஓவியம் பல கற்பனைக் கதைகளைச் சொல்லும். வார்த்தைகளால் விளக்க முடியாததைப் பேசா சித்திரம் விளக்கும். மொழி புரிய வைக்காத செய்தியை ஓர் ஓவியம் எளிதில் நமக்குப் புரிய வைத்துவிடும். ஒரு செய்தியைப் படித்துத் புரிந்து கொள்ள மொழி தேவை என்றால், அதே செய்தியைப் பார்த்து புரிந்து கொள்ள ஓவியமும் தேவை. மலேசிய தமிழ்ச் சிறுகதைகளில் காணப்படும் ஓவியத்தின் பங்கு என்பதே இவ்வாய்வின் கருப்பொருளாகும். தமிழ்ச் சிறுகதைகளுக்கு வரையப்படுகின்ற ஓவியங்கள் எந்த அளவிற்கு கதையின் ஓட்டத்திற்கும் கருத்துக்கும் உதவுகின்றன என்பது இவ்வாய்வில் ஆராயப்படுகிறது. சிறுகதையைப் படித்துச் சுவைக்கும் முன் படிப்போர் மனதில் சுவைபடச் செய்வது ஓவியமே. வாசகர்களின் சிந்தனையிலும் உணர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி மேலும் அவர்களில் ஆர்வத்தைத் தூண்டுவது ஓவியமே. இதுவே, ஓவியம் கதைகளுக்குப் பெரும் பங்கினை அளிக்கின்றது என்பதைத் தெளிவாக்குகிறது.
Literature is an art. The painting is to tell the pictures that you want to say with a beautiful and elegant picture. It is the art of attracting, listening, and reading of the reader's mind that they are attracted to. It also stimulates the art of photography. The paintings in the painting are painted only in the form of strips made of colour before they are dyed. ‘Sangam' literature refers to the drawings of such a line. The pictures depicted are a two-dimensional artwork. They are intended to make an impression. Understanding is a visualization technique. Particular drawing is aimed at clarifying the short story of readers. By describing the painting of a story, it usually describes the character or the entire story. The illustration is a visualization of a writing with drawing, painting, photography, or other art techniques that emphasize the relationship of the subject to the intended text rather than something related. The purpose of illustration is to explain or decorate a story, writing, poem, or other written information. The purpose of illustration is to decorate or explain the story, writing, poetry or other information. It also aims to give various variations in teaching materials so that it becomes more interesting, communicative, motivating, and readers can also easy to understand the message conveyed. In addition, the illustration facilitates the readers in remembering the concepts and ideas presented. The way this painting is felt is that painting works to attract readers to be interested in reading. The purpose of the illustration is to decorate or explain stories, writings, poems or other information. The illustrations painted for the short story are the subject of study to have been reviewed to prove that illustrations play an important role in the field of short story writing. The short story published without illustration is less well received among readers. Short story readers are more fond of reading short stories that have interesting illustrations. This is because, illustrations attract readers first before reading the story, Therefore, the illustration for a short story has proved that it is very important in the field of writing today.
References
Vengadasamy, M, S. (2014). Fine arts (நுண்கலைகள்). Chennai: Naam Tamilar Publications.
Senthuraimuthu. (1978). Ayyakalai sixty-four (ஆயக்கலை அறுபத்து நான்கு). Chennai: Nalvazhvu Publications.
Manikkanar, A. (1999). Purananooru: Sources and texts (புறநானூறு: மூலமும் உரையும்). Chennai: Varthamanan Publications.
Aalis, A, A, M. (2004). Pathirthupattu: Sources and texts பதிற்றுப்பத்து: மூலமும் உரையும்). Chennai: New Century Book House.
Sokkan, N. (2010). Maninegalai (மணிமேகலை). Chennai: Kizhaku Publications.
Potuvan, M, S. (February 2018). Nedunalvaadai (நெடுநெல்வாடை). Chennai: Gangai Puthaga Nilayam Publications.
Kupusamya, V. (2018, February Sunday) Malaysia Nanban (மலேசிய நண்பன்). Sudden Flood. Short Story (திடீர் வெள்ளம். சிறுகதை, p. 6).
Santhiran, Y. (2018, February Sunday) Malaysia Nanban (மலேசிய நண்பன்). Unforgettable House. Short Story (மறக்க முடியாத அந்த வீடு. சிறுகதை, p. 3)
Elamurugu, E, S. (2018, February Sunday) Malaysia Nanban (மலேசிய நண்பன்). Threadless Kite, Short Story (நூலறந்த பட்டம். சிறுகதை, p. 4)
கோவிந், ஜ. (2018, March Sunday) Malaysia Nanban (மலேசிய நண்பன்). Makkal Tonde Magesan Tondu. Short Story (மக்கள் தொண்டே மகேசன் தொண்டு. சிறுகதை, p. 1).
Published
PDF Downloads: 165