Social problems in the short story by Mu.Anbuchelvan [மு.அன்புச்செல்வன் சிறுகதைகளில் காணப்பெறும் சமுதாயச் சீர்கேடுகள்]

Authors

  • Jayanthimala, R. Batak Rabit Tamil Primary School, Perak, Malaysia.

Keywords:

Malaysian short stories, Community ideas, Family, Social problems

Abstract

மு.அன்புச்செல்வன் எழுதிய சிறுகதைகளில் சித்தரிக்கப்படும் பாத்திரங்களின் விளைவுகளையும் சமூகப் பிரச்சினையை அடையாளம் காணுதலும் இந்த ஆய்வின் நோக்கமாகும். மு. அன்புச்செல்வன் தொகுப்பில் பதினான்கு சிறுகதைகள் உள்ளன. இந்த ஆய்வுக்கு 'மிரி', 'கஸ்தூரி', மற்றும் 'உச்சாப்பி' ஆகிய மூன்று சிறுகதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்விற்கு  நூலக ஆராய்ச்சி மற்றும் மார்க்சிஸ்டும் சமூகவியல் திறனாய்வு கோட்பாடும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மு.அன்புச்செல்வன் தொகுத்த இம்மூன்று சிறுகதைகளிலிருந்தும் இரண்டு சமூக பிரச்சனைகள் பற்றி கையாளப்பட்டுள்ளதை விவரிக்கின்றன. பொறுப்பு, பெருந்தன்மை, விசுவாசம், உதவி மற்றும் கண்ணியம் போன்ற மதிப்பிற்குட்பட்ட செயல்கள் யாவும் இச்சிறுகதைகளில் போற்றப்பட்டு உள்ளன. இந்தச் சிறுகதையின் வழி மனித மதிப்பு, சிறந்த பாத்திரம், குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கான ஆழமான செய்திகள் அனைத்தும் மனித வாழ்க்கைக்குத் தேவை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். மேலும்,  மனிதாபிமான மதிப்புகள் முக்கியமானவை என்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிறுகதைகளில் ஆய்வு செய்யப்படும் நேர்மறையான விளைவுகள் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் எதிர்மறையான விளைவுகளைக் கொண்ட எண்ணங்களைச் சீர்தூக்கிச் சிந்திக்கவும் பயன்படுத்தப்படலாம்.

Critical thinking skills are indeed a vital skill for a person in improving his or her life standard. A student who practices this skill in daily life is proven more capable of solving problems they tend to face. Literature is written in the proper essence of a language, positively plays an important role in developing the critical thinking skills. Thirukkural is a classic Tamil literature consisting 1330 couplets. This study was carried out to analyse critical thinking among students through Thirukkural essays. The relationship between Thirukkural and critical thinking was also studied in this research. This study was conducted between 20 students from a Perak secondary school. A couplet from Thirukkural that emphasize the discipline was chosen as a topic for essay writing for this research. The researcher used five elements which are understanding, correlating, inquiries, decision-making skills and concluding it with a detailed summary of critical thinking to evaluate the students’ essays. The data was collected based on the essay written by those students. The data was evaluated using those five elements from critical thinking. The findings of the research showed that Thirukkural develops critical thinking skills among the students. Other than that, this study also prevails the relationship between Thirukkural and critical thinking.

References

Thirunavukkarasu, K. (1984). Professor M.Varatharasan’s literature (பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனின் இலக்கியம்}. Chennai: Pari Publication.

Latha, M. (2016). Humanitarian values in M.Anbuchelvan short story collection from the perspective of Moral theory (Nilai kemanusiaan dalam kumpulan cerpen mu. anbuchelvan dari perspektif teori Moral). Tanjung Malim: Universiti Pendidikan Sultan Idris.

Karthigesu, R. (1978). The development of Malaysia Tamil short stories in Malaysia: A comparative study (Perkembangan cerpen-cerpen malaysia dalam bahasa malaysia dan bahasa tamil : satu kajian perbandingan). Tesis sarjana sastera. Kuala Lumpur: Jabatan Pengajian India, Universiti Malaya.

Panjanggam, K. (2012). Literature and critical theories (இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்). Chennai: Mullai Publication.

Sekar, N. (2012). சேகர், நா. (2012). Social thought in Malaysian Tamil novels (மலேசியத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிந்தனைகள்). Kuala Lumpur: Uma Publication.

Anbuchelvan, M. (2001). Vithirukkum eeyakkuddakal (விழித்திருக்கும் ஈயக்குட்டைகள்), Kuala Lumpur: Mucchanggam Publication.

www.utusan.com.my/berita/nasional/92-678-pasangan-daftarkan-penceraian -1.196883

Published

2017-10-08
Statistics
Abstract Display: 207
PDF Downloads: 1718

Issue

Section

Original Articles

How to Cite

Jayanthimala, R. (2017). Social problems in the short story by Mu.Anbuchelvan [மு.அன்புச்செல்வன் சிறுகதைகளில் காணப்பெறும் சமுதாயச் சீர்கேடுகள்]. Muallim Journal of Social Sciences and Humanities, 1(2), 21-33. https://mjsshonline.com/index.php/journal/article/view/8