Caivam kātta cāṉṟōr [Scholars – the protectors of saivism]
சைவம் காத்த சான்றோர்
Keywords:
Scholars, challenges, miraculous wonders, revive, சான்றோர், இடர், அறப்போராட்டம், மீட்சிAbstract
Saivism is one of the world’s ancient religions. It is believed that the Tamils of ancient India who embraced Saivism have been worshipping Sivaperuman as their Supreme Being for a good 10,000 years. However, this religion is facing many challenges to expand due to the influences of other theological ideologies especially the Vedic Religion, Jainism and Buddhism. Three consequential Scholars namely Thirunyanasambanthar, Thirunavukkarasar and Suntharar have played a pivotal role in the efforts to revive Saivism from the brink of extinction. Thirunyanasambanthar and Thirunavukkarasar have performed miraculous wonders to prove the majestic divinity of Saivism to the world. Their fruitful efforts were proven when some of the atheistic kings and people of the Tamil kingdoms reverted to Saivisim. With an ardent belief, tenacious virtue and grace of Sivaperuman, the Scholars have successfully thwarted the propagation of other ideologies by benedictory actions. Those Scholars have also been established as exemplary role-models in the daily lives of all Saivites.
[சைவ சமயம் காலத்தால் மிகத் தொன்மையானது. பத்தாயிரம் ஆண்டகளுக்கு முன்னமே தமிழர்கள் சைவர்களாகச் சிவபெருமானைப் போற்றி வழிபட்டு வந்துள்ளனர். ஆயினும் பிற்காலத்தில் சைவ சமயம் புறச்சமயங்களின் தாக்கத்தினால் நலிவு கண்டது. வைதீக பண்பாடு, சமணம் மற்றும் பௌத்தம் போன்ற சமயக் கொள்கைகள் சைவ சமய வளர்ச்சிக்கு இடராக அமைந்தன. சைவ சமயத்தை மீண்டும் மீட்சி பெறச் செய்யும் பொருட்டு மூவர் முதலிகளான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் திருஅவதாரம் செய்தனர். குறிப்பாகத் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் அறப்போராட்டம் நிகழ்த்தி சைவத்தின் பெருமைதனை உலகிற்கு எடுத்தியம்பினர். இறை மறுப்புக் கொள்கைக்கு உட்பட்ட அரசனையும் மக்களையும் மீண்டும் சைவ சமயத்திற்கு மீட்டு வந்து சமய புரட்சியை ஏற்படுத்தினர். பத்தி வைராக்கியம் கொண்டு வழிபாடு செய்தல் மட்டுமல்லாது சைவ சமயத்தைக் காக்கும் பொருட்டு இறைவனின் திருவருள் துணையோடு அருட்செயல்கள் செய்து புற சமயத்தினை நேரடியாக வெற்றி கொண்டதோடு வைதீக பண்பாட்டை மறைமுகமாக எதிர்த்தும் சைவ மீட்சிக்குத் துணை புரிந்து மக்களுக்கு நல்வழிகாட்டியாகத் திகழ்ந்தனர்.]
References
Nagappan Arumugam. (2008). Cittānta caivam [Siddhantha Saivam]. Kuala Lumpur: Siva Enterprise.
Kandiah, N. S. (2003). Intu camaya varalāṟu [History of Hidusim]. Chennai: V.O.C Noolagam.
Rasamanikkanar, M. (1999). Caiva camaya vaḷarcci [Development of Saiva Religion]. Chennai: Poongodi Publication.
Rasamanikkanar, M. (2002). Periyapurāṇa ārāycci [Reseach on Periya Puranam]. Chennai: Alamu Publication.
Sundaramoorthi, K. (2014). Cēkkiḻār tiruttoṇṭar purāṇam [Seikkilar Thiruthondar Puranam]. Mayiladuthurai: Nyanasambantham Publication.
Poovai Kalyana Suntharanar. (2000). Periyapurāṇam pēcum uṇmaikaḷ [Truth told by Periyapuranam]. Chennai: Tamilnadu Deiva Seikkilar Council.
Nyanasambanthan, A. S. (1999). Periya purāṇam ōr āyvu [Research of Periya Puranam]. Chennai: Ganggai Book Centre.
Vaithiyanathan, K. (1995). Caiva camaya varalāṟum paṉṉiru tirumuṟai varalāṟum [History of Saiva Religion and Twelve Thirumurai]. Thiruvaavaduthurai: Sri Namachivaya Moorthi Publication.
Thiyagarajan, T. (2017). Periya purāṇam; camūkap piṉṉaṉiyum maṉita uṟavukaḷum [Periya Puranam; Social Background and human relationship]. Chennai: New Century Book House Pvt.Ltd.
Vellaivaranan, K. (2008). Paṉṉiru tirumuṟai varalāṟu [History of Twelve Thirumurai]. Chennai: Saradha Publication.
Published
PDF Downloads: 250