Caṅka ilakkiyattil nīr mēlāṇmai [Water management in sanggam literature]

சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை

Authors

  • N.Hemamalini International Institute of Tamil Studies, Chennai, India

Keywords:

Water Conservation, Reservoir Management, Watersheds, நீர்நிலைப் பாதுகாப்பு, நீர்த்தேக்கப் பராமரிப்பு முறை, நீர்நிலைகள், நீர்நிலைகள், நீர்நிலைத் தேக்கங்கள், நீர்நிலைகளைக் காவல் செய்தல்

Abstract

Water is a natural resource that every human being on earth rely to satisfy his or her needs. The earth is now facing many problems such as climate change droughts and water scarcity which is a result from human activity. Life on earth without water cannot be imagined and importance and usage of water has been discussed in Sanggam Literature. In Sanggam Literature water resource has been treated in a very high state and maintained well. Water maintenance has been equipped with skills and expertise of mankind in design the water construction of reservoirs to dams. A safe crop environment also has been developed and practiced to ensure the water in the pond is not contaminated. On the other hand, guards also assigned to guard the water levels throughout the day and night. This system ensures there is enough water to access and awareness of water disaster from beginning. This paper discuss by establishing the danger of water in proper way it is possible to live by hitting the level of self- sufficient. 

[இன்றையச் சூழலில் மக்களின் தலையாயப் பிரச்சனை நீர். வேண்டப்படும் போது தொலைதூரத்திலும், தேவையில்லாத நேரத்தில் வெள்ளப் பெருக்கெடுத்தும் மனிதர்களை எப்போதும் அச்சுறுத்தும் பெரும் அசுரனாகத் திகழ்வது நீர்தான். காரணம் மக்களிடம் உள்ள அலட்சியப் போக்குகளேயாகும். ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியத்தில் நீரினை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறியுள்ளனர். வானின்று வழங்கப்படும் நீரை அமுதமாக எண்ணி சேகரித்தும், பராமரித்தும் வந்துள்ளனர். நீர் தேக்க தொட்டிகள் அமைத்தல் தொடங்கி அணைகள் வரையிலும் நேர்த்தியாக வடிவமைக்கும் திறன் பெற்றவர்களாக இருந்துள்ளனர். மேலும், குளங்களில் சேமிக்கப் படும் நீர் மாசடையாமல் இருக்க பாதுகாப்புப் பயிர் சூழலை ஏற்படுத்தியுள்ளனர். நீர் நிலைகளைச் சுற்றிலும் காவலர்கள் அமைக்கப்பட்டுப் பகல் இரவு என்று இருபொழுதுகளும் காவல் செய்து வந்துள்ளனர். இதனால் அனைவருக்கும் போதுமான நீர் கிடைத்ததோடு, இயற்கையின் பேரிடரில் இருந்தும் தம்மை தகவமைக்கும் நுணுக்கம் அறிந்தவர்களாக இருந்துள்ளனர். சங்க இலக்கியத்தை முழுமையாக உள்வாங்குவதன் மூலம் நீரினால் ஏற்படும் அபாயம் தடுக்கப்பட்டு ஓரளவு தன்னிறைவு அடைந்தவர்களாக வாழமுடியும் என்று நிறுவுவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.]

References

Tirukkuṟaḷ [Thirukkural]. (1986). Chennai: Narmata Publication.

Eṭṭuttokai nūlkaḷ [Eddutthogai Noolkal]. (2007). Chennai: Saiva Siddantha Publication.

Caṅka ilakkiyattil paḻantamiḻariṉ cūḻal kāppuṇarvu [The ecology of antiquity in the Sangam literature]. (2004). Coimboture: Honey Gold Publication.

Pillai, K. K. (2002). Tamiḻaka makkaḷum varalāṟum paṇpāṭum [Tamil Nadu people, history and culture]. Chennai: Tamil Research Center Publication.

Sethuraman, C. (2009). Cūḻaliyal kalvi [Ecology Education]. Chennai: Pavai Publication.

Susila Appadurai. (1998). Cuṟṟuccūḻal kalvi [Environmental Education]. Chennai: New Century Book House.

Tolkāppiyam iḷampūraṇar urai [Tolkappiyam Ilampuuranar Urai]. (1985). Tanjavore: Tamil University.

Published

2020-10-01
Statistics
Abstract Display: 140
PDF Downloads: 339

Issue

Section

Original Articles

How to Cite

N.Hemamalini. (2020). Caṅka ilakkiyattil nīr mēlāṇmai [Water management in sanggam literature]: சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை. Muallim Journal of Social Sciences and Humanities, 4(4), 10-16. https://doi.org/10.33306/mjssh/92