Makākavi Pāratiyiṉ kavitaiyil aṟiviyal cintaṉai [Mahakavi Bharathi's poetry reflects scientific thought]
மகாகவி பாரதியின் கவிதையில் அறிவியல் சிந்தனை
Keywords:
Bharati, poems, scientific thought, பாரதி, கவிதை, அறிவியல் சிந்தனைAbstract
In this study, scientific thought is explored in the poetry of Mahakavi Bharati. The researcher has explored the thoughts expressed in the poem of Mahakavi Bharathi. In particular, Mahakavi Bharathi's poetry reflects scientific thought on technology, agriculture, communication, and education. This article is based on library research and quality research. The purpose of this review is to identify and categorize the poems that emerge in Bharati's poetry and to describe it. Selected Bharathiyar poems have been studied. Bharathiyar Poetry Collection Book (20) has been used for this study. This study helps us to understand how Bharati viewed the subjects of technology agriculture communication and education through his poetry at that point of time. Information obtained from this research can be used by students, researchers and poets in many ways.
[இந்த ஆய்வில், மகாகவி பாரதியின் கவிதையில் அறிவியல் சிந்தனையை ஆராயப்பட்டுள்ளது. ஆய்வாளர், மகாகவி பாரதியின் கவிதையில் வெளிப்பட்டுள்ள சிந்தனைகளை ஆராய்ந்துள்ளார். குறிப்பாக, மகாகவி பாரதியின் கவிதையில் காணப்படும் தொடர்புச் சாதனம் , விவசாயம், தொழில் நுட்பம், கல்வி ஆகிய துறைகளில் காணப்படும் அறிவியல் சிந்தனை இவ்வாய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரை நூலக ஆய்வு மற்றும் தரம்சார் ஆய்வு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாய்வின் நோக்கமானது பாரதியின் கவிதைகளில் வெளிப்படும் கவிதைகளைக் கண்டறிந்து வகைப்படுத்துவதும், அதை விவரிப்பதாகும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதியார் கவிதைள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்காக பாரதியார் கவிதை தொகுப்பு நூல் (2013) பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மகாகவி பாரதியின் கவிதையில் காணப்படும் தொடர்புச் சாதனம் , விவசாயம், தொழில் நுட்பம், கல்வி ஆகிய துறைகளைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது, மகாகவி பாரதியின் கவிதையில் காணப்படும் தொடர்புச் சாதனம் , விவசாயம், தொழில் நுட்பம், கல்வி கருப்பொருளில் பாரதியின் சிந்தனைகள் எவ்வாறெல்லாம் அன்றே வெளிப்பட்டிருக்கின்றன என்பதையும் அறிந்துகொள்ள துணைபுரிகிறது. அதைத் தவிர்த்து, பள்ளி மாணவர்கள் , ஆய்வாளர்கள் , கவிஞர்களுக்கு இந்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து பெறப்படும் தகவல்கள் பல வழிகளில் பயன்படும்.]
References
Kulandaiswamy. (2006). Pāratiyiṉ aṟiviyal pārvai [Scientific thought of Bharathi]. Chennai: Sivagami Printing.
Stevenson, A. (2010). The New Oxford Dictionary of English. United Kingdom: Oxford University Press. Retrieved from https://www.oxfordreference.com/view/10.1093/acref/9780199571123.001.0001/acref-9780199571123.
Selva Subramaniam Ramaiya. (2015). Oruṅkiṇaikkappaṭṭa nāṉku cintaṉait tiṟaṉkaḷ kōṭpāṭu: Ilakkiya āyvu neṟi ōr aṟimukam [Four Integrated Intellectual Talents: An Introduction to the Literary Research Methods]. Journal of Tamil Peraivu 1(1). https://doi.org/10.22452/JTP.vol1no1.8
Mohd Yusof Hasan. (2004). Pembinaan Pradigma Pemikiran Peradaban Melayu. Tanjung Malim: Universiti Pendidikan Sultan Idris.
Mohd Yusof Hasan. (2007). Teori Pendidikan: Pemikiran Global, Tanjung Malim: Universiti Pendidikan Sultan Idris.
Mohd Yusof Hasan (2002). Pemikiran Saintifik SPB4L. Petaling Jaya: Pearson Education Malaysia Sdn. Bhd.
Subramani Parasuraman, Aaseer Thamby Sam,1 Stephanie Wong Kah Yee & Bobby Lau Chik Chuon, and Lee Yu Ren. (2017). Smartphone usage and increased risk of mobile phone addiction: A concurrent study. Vol 10 No 4 (2020): 7(3): 125–131, International Journal of Pharmaceutical Investigation.
Published
PDF Downloads: 421