Tamiḻar vāḻvil mūlikaiyiṉ paṅku - ōr āyvu [Role of herbs in Tamils life - a study]
தமிழர் வாழ்வில் மூலிகையின் பங்கு - ஓர் ஆய்வு
Keywords:
Tamils, life, Herbs, Role, தமிழர், வாழ்வில், மூலிகைகள், பங்குAbstract
This is a review of the herbs that used in Tamil medicine. It is a small attempt to reveal the usage of herbs of the Tamil people in ancient times. Our ancestors wrote medical notes about herbs on the songs and chitra siddhars. Only the nobles could read and use it. Not the laity people. In the oral language of the literature there were living references to the people and a number of rare medical references. The oral literature was composed for the herbal therapy practitioner. Evidence suggests that the notes on siddhars songs understandable for herbal therapy practitioner who lives in ancient time. Their attempt on medical practices are something great. Though the herbs in Tamil medicine are applicable to all. That is why the researcher made it possible to add to the masses and ideas about herbs medicine through the siddhars songs. In this study, researcher wants every medical terms in siddhars songs need to be understand by everyone. Understand that the materials used in Tamil medicine are around us and hope it is very usefull medicine for Malaysia Tamils.
[இக்காலத்து மக்கள் நவீன வாழ்க்கையில் சிக்கி, பாரம்பரிய மருத்துவத்தை புறம் தள்ளியுள்ளனர். இதனால் மக்கள் பல கொடிய நோய்களுக்கு ஆளாகி பல இன்னல்களுக்கிடையே வாழ்ந்து வருகின்றனர். இதற்கு காரணம் நாம் நமது மூலிகை மருத்துவத்தின் சிறப்பை மறந்ததுதான். ஆகவேதான் ஆய்வாளர் சித்தர் பாடல்கள், கதைப்பாடல்கள் மற்றும் பழமொழிகள் மூலமாக மூலிகை மருத்துவம் தொடர்பான கூறுகளையும் கருத்துகளையும் ஆராய இவ்வாய்வினை மேற்கொண்டார். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களால் மூலிகை மருத்துவம் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும், பழமொழிகளிலும் சித்தர் பாடல்களிலும் காணப்படும் மருத்துவ குறிப்புகளை வெளிக்கொணர்வது என்பது ஆராய்ச்சியாளரின் புதிய முயற்சியாகும். நமது முன்னோர்கள், சித்தர் பாடல்களிலும் ஓலைச் சுவடிகளிலும் மூலிகை தொடர்பான மருத்துவக் குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். அதனை அனைவரும் படித்துணரவும், பயன்படுத்தவும் வேண்டும் என்பதால், வாய்மொழி இலக்கியங்களான கதைப் பாடல் மற்றும் பழமொழிகள் மூலமாக வாழ்க்கை குறிப்புகளும் பல அரிய மருத்துவக் குறிப்புகளும் எழுதி வைக்கப்பட்டன. இந்த ஆய்வு தமிழ் பழமொழிகள் மற்றும் சித்தர் பாடல்களில் உள்ள மருத்துவ குறிப்புகளை பார்ப்பது, இதில் உள்ள மருத்துவ மாற்றங்களை அடையாளம் காண்பது, வகைகளைப் பகுப்பாய்வு செய்வது மற்றும் தமிழ் சமூகத்தின் மருத்துவ ஞானத்தை மேம்படுத்துவது போன்ற மூன்று நோக்கங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டது. தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள் தொடர்பான ஓர் ஆய்வாக இஃது அமைந்துள்ளது. இந்த ஆய்வு மலேசியத் தமிழர்கள் அனைவருக்கும் பெறும் பயனாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் மருத்துவம் தொடர்பானப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இஃது அமைந்திருந்தது.]
References
Govintharaj, S. (2009). Tamiḻ ilakkiyattil citta maruttuvam [Ayurvedic medicine in Tamil literature]. Thanjavur: Tamil University.
Subramanian, V. (1987). Akattiyarum citta maruttuvamum - ōr āyvu [Agathiyar and ayurvedic medicines – A research]. Kuala Lumpur: Malaysia Sixth World Tamil Research Conference
Surenthirakumar, B. (1986). Tañcāvūr māvaṭṭattil payaṉpaṭuttappaṭum mūlikaikaḷ - ōr āyvu [Herbs used in Thanjavur District – A research]. Thanjavur: Tamil University.
Prakash. K. (2016). Tarmapūri vaṭṭāra nāṭṭuppuṟa maruttuvam. [Dharmapuri Regional Folk Medicine]. Thanjavur: Tamil University.
Kanniyappa Naicker (5th ed.). (2011). Tirukkuṟaḷ uraikkaḷañciyam [Thirukkural Textbook]. Chennai: Thiruvarasu Puthaka Nilayam.
Velayutham, M. G. L. (2018). Uṇavum vāḻvum [Food and live]. Malaysia P. C. Graphics (M) Sen. Ber.
Tamilalagan. V. (2017). Paḻaṅkaḷ paccilaic cāṟukaḷiṉ maruttuva kuṇaṅkaḷ [Medicinal properties of fruit & herb juices]. Bangalore: Sapna Book House.
Anavarathanayakam Pillai. (1998). Paḻamoḻi akarāti [Proverb Dictionary]. Chennai: Amutha Nilayam Limited.
Rajkumar, G. A. (2007). Intiya maruttuvam – ōmiyōpatit tuṟai [Indian medicine – ophthalmology department]. Chennai: Vijaya Pathippagam.
Prasath. S., Kim. J. H, Kuptha S. C. Agarval P. (2014). Maruntiyal aṟiviyalil pōkkukaḷ [Trends in Pharmacology]. Trends in Pharmacology Sciences, 2014; 35 (10): 520–536. doi: 10.1016 / j. tips.2014.07.004. Retrieved from https://www.sciencedirect.com/journal/trends-in-pharmacological-sciences/vol/35/issue/10
Bode, A. M., & Dong, Z. (2011). The amazing and mighty ginger. Herbal medicine: Biomolecular and clinical aspects, 2.
Vacanthan Mancai, (2017). Paḻamoḻi vaḻaṅkum paltuṟaic cintaṉaikal [Versatile Ideas by Proverb]. Chennai: Vijaya Pathippagam.
Mogan, R.C. (2015). Akattiyar kuṇapāṭam [Agathiyar cure]. Chennai: Thamarai Nuulagam.
Mogan, R.C. (2015). Tēraiyar kuṇavākaṭam [Therapeutic cure]. Chennai: Thamarai Nuulagam.
Published
PDF Downloads: 167