Paratanāṭṭiya naṭaṉak kalaiñarkaḷ mītāṉa pāttirak kalviyiṉ tākkam [The effectiveness of character education on Bharathanatyam dancers]

பரதநாட்டிய நடனக் கலைஞர்கள் மீதான பாத்திரக் கல்வியின் தாக்கம்

Authors

  • Venu Srilatchumy Puvanesvarah Tok Perdana Secondary Nationnal School, Sitiawan, Perak, Malaysia.

Keywords:

Bharatham, Bharathanatyam, artists, mutras, character education, characters, பரதம், பரதநாட்டியம், கலைஞர்கள், முத்திரை, பாத்திரக் கல்வி, பாத்திரப்படைப்பு

Abstract

This article is mainly about Bharatanatyam artists. Bharatanatyam is considered to be the most ancient of the various Indian dance forms. Bharatanatyam is learned and danced by both males and females. In this article the researcher explores the effectiveness of Character Education on Bharatanatyam dancers. For this article, the survey was conducted on some dancers in Perak, Malaysia and information was gathered.Through this study, the characteristics of the dancers and their character creation are explored through character education.Through this study you can learn how Bharata artists prepare themselves by learning Bharatanatyam.Furthermore, the study explores the differences between those who learned Bharathanatyam and those who do not learn the art.This article collects data based on field research.Through this study, the researcher has gathered information about the importance of these arts among the gurus who teach this art to people.

[இக்கட்டுரை பரதநாட்டிய கலைஞர்களைப் பற்றியதாகும். பலவிதமான இந்திய நாட்டியக் கலைகளுள் மிகத் தொன்மையான நாட்டியக் கலையாக பரதநாட்டியம் கருதப்படுகிறது. பரதநாட்டியத்தை ஆண் பெண் இருபாலராலும் கற்றுக் கொண்டு ஆடப்படுகிறது. இக்கட்டுரையில் ஆய்வாளர் பரதநாட்டிய நடனக் கலைஞர்கள் மீதான பாத்திரக் கல்வியின் தாக்கத்தை ஆராய்ந்துள்ளார். இக்கட்டுரைக்காக மலேசியாவில் பேராக் மாநிலத்தில் உள்ள சில நடனக் கலைஞர்களின் மீது இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன. பாத்திரக் கல்வியின் மூலம் நடனக் கலைஞர்களின் குணாதிசயங்களும் அவர்களின் பாத்திரப்படைப்பும் இவ்வாய்வின் மூலம் ஆராயப்பட்டுள்ளன. பரதக் கலைஞர்கள் பரதநாட்டியத்தைப் பயில்வதின் மூலம் எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள் என இவ்வாய்வின் மூலம் அறியலாம். மேலும், பரதக் கலையைக் கற்றுக் கொள்ளாதவர்களுக்கும் கலையைக் கற்றுக் கொண்ட கலைஞர்களுக்கும் உள்ள வேறுபாட்டினை இவ்வாய்வின் மூலம் ஆராயப்பட்டுள்ளன. இக்கட்டுரை கள ஆய்வு அடிப்படையில் தரவுகள் சேகரிப்பட்டுள்ளன. பரதக்கலையை நடத்தும் குருமார்களை நேர்காணல் செய்தும் இத்தகவல்கள் திறட்டப்பட்டுள்ளன.]

References

Tirri, K. (2009). Character education and giftedness. High Ability Studies, 20(2), 117-119. doi:10.1080/13598130903358469

Hoge, J. (2002). Character education, citizenship education, and the social studies. Social Studies, 93(3), 103-109.

Pike, M. A. (2010). Christianity and character education: faith in core values? Journal of Beliefs & Values: Studies in Religion & Education, 31(3), 311-312

Marshall, J., Caldwell, S. D., & Foester Jeanne M. (2011) Moral education the Characterplus way. Journal of moral Education volume 40, 2011 - Issue 1.

Berkowitz, M. W., & Hoppe, M. (2009). Character education and gifted children. High Ability Studies, 20(2), 131-142. doi:10.1080/13598130903358493

Katilmis, A., Eksi, H., & Öztürk, C. (2011). Efficiency of social studies integrated character education program. Educational Sciences: Theory & Practice, 11(2), 854-859.

Parker, D. C., Nelson, J. S., & Burns, M. K. (2010). Comparison of correlates of classroom behavior problems in schools with and without a school-wide character education program. Psychology in the Schools, 47(8), 817-827

Murygeswara K., Mr. (2013). Benefits of Mudras. Department of Indian Studies, Faculty of Arts and Social Sciences, University of Malaya

Sunitha S, Chandra Prakash Sharma. (2021). Mudra Therapy and Its Classification. Research Scholar, Himalayan University, Itanagar, Arunachal Pradesh.

Sungwoon Kim, Jingu Kim. (2007). Mood after Various Brief Exercise and Sport Modes: Aerobics, Hip-Hop Dancing, Ice Skating, and Body Conditioning. Kyungpook National University, Korea.

Goodman, J., & Lesnick, H. (2001). The moral stake in education: Contested premises and practices. New York, NY: Longman

Kotikalapudi Shiva Kumar, TM Srinivasan, Judu Ilavarasu, Biplob Mondal & HR Nagendra (2018). Classification of Electrophotonic Images of Yogic Practice of Mudra through Neural Networks. Division of Yoga and Physical Sciences, SVYASA Yoga University, Bengaluru, Karnataka, India

Published

2022-09-08
Statistics
Abstract Display: 136
PDF Downloads: 152

Issue

Section

Original Articles

How to Cite

Puvanesvarah, V. S. . (2022). Paratanāṭṭiya naṭaṉak kalaiñarkaḷ mītāṉa pāttirak kalviyiṉ tākkam [The effectiveness of character education on Bharathanatyam dancers]: பரதநாட்டிய நடனக் கலைஞர்கள் மீதான பாத்திரக் கல்வியின் தாக்கம். Muallim Journal of Social Sciences and Humanities, 6(4), 48-57. https://doi.org/10.33306/mjssh/213