Application of ‘vinaithuimai’ and vinaithitpam’ theory in Bhutan’s political virtues and its relevance with Mahabaratha epic stories [பூத்தான் நாட்டின் அரசியலில் வினைத்தூய்மை மற்றும் வினைத்திட்பக் கொள்கைகளும் மகாபாரதக் கதைகளின் தொடர்பியலும்]

Authors

  • Vengkades Rao, S. Malaysian Ministry of Education, Putrajaya, Malaysia.

Keywords:

Mahabhara, Vinaithuimai, Vinaithitpam, Thirukural, Bhutan, Politic

Abstract

இவ்வாய்வில் திருக்குறளின் வினைத்தூய்மை மற்றும் வினைத்திட்பக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இராஜகோபாலாச்சாரி எழுதிய 31 மகாபாரதக் கிளைக் கதைகள் ஆராயப்பட்டுள்ளன. இவ்வாய்வில் பூத்தான் நாட்டு அரசியல் சூழல்களை வினைத்தூய்மை மற்றும் வினைத்திட்பக் கோட்பாடுகளைக் கொண்டு ஆராயப்பட்டுத் தரவுகள் பகுக்கப்பட்டுள்ளன. பூத்தான் நாட்டு அரசியல் அமலாக்கங்களையும் மகாபாரதக் கதைகளையும் வினைத்தூய்மை மற்றும் வினைத்திட்பக் கோட்பாடுகளின் கூறுகளின் வாயிலாக ஒப்பிடப்பட்டுத் தரவுகள் கலந்துரையாடப்பட்டுள்ளன. இவ்வாய்வு வாயிலாக வினைத்தூய்மை மற்றும் வினைத்திட்பக் கோட்பாடுகளைக் கொண்டு ஒரு நாட்டின் நடப்பு அரசியல் அமலாக்கங்களையும் கொள்கைகளையும் ஆராய முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

This research is aimed to study the influences of ‘Vinaithuimai’ and ‘Vinaithitpam’ theories in 31 Mahabharata epic stories written by Chakravarty Rajagopalacari. The research shows ‘Vinaithuimai’ and ‘Vinaithitpam’ theories can be applied to study Bhutan’s political policies and practices as well as to study and discuss Mahabharatha epic stories in the context of political practices. Hence, this research finds that the ‘Vinaithuimai’ and ‘Vinaithitpam’ theories can be used to study a country’s current political virtues and its conduct.

References

Vengataccari, A, G. (2003). Literature in India these Days (இன்றைய இந்திய இலக்கியம்). Chennai: Jyoti Enterprise.

Singaravelu. (2013). Internal literature (அக இலக்கியம்). Chennai: Shroff Publishers.

Sakkaravarti Rajagopalachari. (2014). Mahabharatham (மகாபாரதம்). Chennai: Vanathi Publications.

Karl Goran Maler. (2000). Development, ecological resources and their management: A Study of Complex Dynamic System. Eurapean Economic Review.

Sabina Alkire. (2012). The economy of gross national happiness: Towards a new economic model. UN Project Syndicate.

Karma Ura, Sabina Alkire, Tshoki Zangmo & Karma Wangdi. (2012). A short guide to gross national happiness index. The centre of Bhutan Studies.

Mokanarasu, K. (2012). Research and actual text of Thirukurral (திருக்குறள் ஆய்வு மெய்யுரைகள்). Chennai: Manickavasagar Publications.

Annamalai, S. (1999). Thoughts of Thirukurral – Porutpaal (திருக்குறள் சிந்தனை - பொருட்பால்). Chennai: Vanathi Publications.

Published

2019-07-09
Statistics
Abstract Display: 173
PDF Downloads: 222

Issue

Section

Original Articles

How to Cite

Vengkades Rao, S. (2019). Application of ‘vinaithuimai’ and vinaithitpam’ theory in Bhutan’s political virtues and its relevance with Mahabaratha epic stories [பூத்தான் நாட்டின் அரசியலில் வினைத்தூய்மை மற்றும் வினைத்திட்பக் கொள்கைகளும் மகாபாரதக் கதைகளின் தொடர்பியலும்]. Muallim Journal of Social Sciences and Humanities, 3(3), 275-282. https://doi.org/10.33306/mjssh21