The place of popular fiction in teaching literature: NTS-I perspective [இலக்கியம் கற்பித்தலில் ஜனரஞ்சகப் புனைவுகள் பெறும் இடம்: தேசியத் தேர்வுப்பணியின் பார்வையில்]
Keywords:
perceptive, subject matter, message, language-use, format, characterization, device, and cultural featuresAbstract
இந்திய தேசியத் தேர்வுப்பணி கல்விநிலையைத் தொடக்கக்கல்வி தொடங்கி ஆய்வுப் படிப்பு வரை ஏழுபடிநிலைகளாகப் பிரித்திருகிறது. ஒவ்வொரு படிநிலைக்குமான பாடத்திட்டமும் எட்டு பரிமாணக்கூறுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்பதாக விரிவான விளக்கத்தையும் அளித்திருக்கிறது. அப்பரிமாணங்காளாவன முறையே, சிந்தனைப்போக்கு, நுவல்பொருள், கருத்துரை, மொழியாட்சி, வடிவமைப்பு, பாத்திரப்படைப்பு, உத்தி, பண்பாட்டுக்கூறு ஆகியன ஆகும். இந்த எட்டுப் பரிமாணத்தின் உட்கூறுகள் ஏழு படிநிலைக்கு ஏற்றால்போல மாற்றம் பெறும். இவ்வகையில் இலக்கியப் புனைவுகளைக் குறிப்பாக ஜனரஞ்சகப் புனைவுகளை அவற்றிலும் குறிப்பாக நாவல்களைத் தேசியத் தேர்வுப்பணி குறிப்பிட்டுள்ள ஏழு கல்வி நிலைகளில் எந்நிலைக்குக் கற்பிக்கலாம் என்பதற்கானதை விவாதித்து இக்கட்டுரை முன்வைக்கிறது. இதனைக் கேளிக்கை இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகள் மேற்கூறிய எட்டுப் பரிமாணக்கூறுகளின் எந்த கல்விப்படிநிலையோடு பொருந்தி வருகிறது என்பதை விளக்கி நிறுவ முனைகிறது.
The National Testing services-India has divided the education stages into seven levels from primary to research. It has also given eight dimensions for framing syllabus for those seven levels of education. Those dimensions are respectively, perceptive, Subject matter, message, language-use, format, characterization, device, and cultural features. The sub-components of eight dimensions change according to the seven levels of education. This article discusses the issue that the popular fiction especially the novel should be taught of which of the seven levels. The characteristic features of the popular fiction are compared with each of the dimensions and their component so as to indentify the component appropriate to the popular fiction. This paper attempts to focus the NTS-I perception on teaching literature and curriculum construction for language subjects.
References
Annamalai, E. (2014). How to teach literature (இலக்கியத்தைக் கற்பிப்பது எப்படி?). 10th Hindu Thamil Tisai.
Murat Hişmanoğlu. (2005). Teaching English through literature. Journal of Language and Linguistic Studie, 1(1), 64.
http://en.wikipedia.org/wiki/Genre_fiction
Balakumar. (2013). Teaching and evaluating Sangam Literature (சங்க இலக்கியம் கற்பித்தலும் மதிப்பிடுதலும்). Mysore: Central Institute of Indian Languages.
Purnasanthiran, K. (2012). Kataiyiyal (கதையியல்). Trichy: Adaiyalam Publications.
Published
PDF Downloads: 376