Ceyyuḷ moḻiyaṇi kaṟṟal kaṟpittalil uyarnilaic cintaṉait tiṟaṉ [High order thinking skills (HOTS) in teaching and learning ceyyul and mozhiyani]

செய்யுள் மொழியணி கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைத் திறன்

Authors

  • Neelavathi Samykanu Department of Indian Studies, University of Malaya, Malaysia.
  • Mohanadass Ramasamy Department of Indian Studies, University of Malaya, Malaysia.
  • Vishalache Balakrishnan Faculty of Education, University of Malaya, Malaysia.

Keywords:

Teaching and learning, Bahasa Tamil, Ceyyul, Mozhiyani, HOTS, கற்றல் கற்பித்தல், தமிழ்மொழி, செய்யுள் மொழியணி, உயர்நிலை சிந்தனைத் திறன்

Abstract

High Order Thinking Skills (HOTS) is the ability to apply knowledge, skills, and values in making reasoning and reflection to solve problems, make decisions, innovate and be able to create things. This study aims to examine the use of HOTS elements among secondary school Tamil teachers in terms of knowledge, understanding, and implementation of HOTS in the teaching and delivery of Ceyyul and Mozhiyani. This study outlines three objectives, namely, identifying the teacher's HOTS knowledge in the teaching and delivery of Ceyyul and Mozhiyani, studying the teacher's HOTS skills in the teaching and delivery of Ceyyul and Mozhiyani and reviewing the implementation of HOTS teachers in the teaching and delivery of Ceyyul and Mozhiyani. The study uses a qualitative approach and is carried out by the case study method. Data will be obtained through interviews, discussions with focus groups, and document analysis. This study requires 10 Tamil teachers who teach form 4 and 5 Tamil subjects to be the respondents of the study in 10 secondary schools. The data collected will be analyzed using coding analysis. The significance of this study is to assist teachers in understanding and developing HOTS elements in teaching as well as improving pupils' thinking skills. This study can enhance the ability and skills of Tamil teachers in the teaching of the literary component through the application of HOTS activities and produce intelligent, creative, and innovative human capital to meet the challenges of the 21st Century so that the country can compete in the world stage.

[உயர்நிலை சிந்தனைத் திறன்கள் (HOTS) என்பது அறிவு, திறன்கள் மற்றும் மதிப்புகளைப் பயன்படுத்தி சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், முடிவுகளை எடுப்பதற்கும், புதுமைப்படுத்துவதற்கும், புத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் பகுத்தறிவு மற்றும் பிரதிபலிப்பைச் செய்யும் திறன் ஆகும். இந்த ஆய்வானது, இடைநிலைப் பள்ளித் தமிழாசிரியர்களிடையே HOTS கூறுகளின் பயன்பாடு, செய்யுள் மொழியணியின் கற்பித்தலில் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்பதை ஆய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆய்வானது, செய்யுள் மொழியணி கற்பித்தலில் ஆசிரியர்களின் உயர்நிலைச் சிந்தனைப் புரிதலைத் தெரிந்து கொள்ளல், செய்யுள் மொழியணி கற்பித்தலில் ஆசிரியர்களின்  உயர்நிலைச் சிந்தனைத் திறன்களை ஆராய்தல் மற்றும் செய்யுள் மொழியணி கற்பித்தலில் ஆசிரியர்களின் உயர்நிலைச் சிந்தனைத் திறன் அமுலாக்கத்தை மீளாய்வு செய்தல் ஆகிய மூன்று நோக்கங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது. இவ்வாய்வு பண்புசார் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. நேர்காணல் பகுப்பாய்வு மூலம் தரவு பெறப்பட்டது. இந்த ஆய்வில், பகாங் மாநிலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு வட்டாரங்களில் படிவம் 4, 5இல் கற்பிக்கும் ஏழு இடைநிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் குறியீட்டுப் பகுப்பாய்வு மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முக்கியத்துவம், ஆசிரியர்களுக்குக் கற்பித்தலில் HOTS கூறுகளைப் புரிந்துகொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் அத்துடன் மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்கும் உதவுவதாகும். இந்த ஆய்வு HOTS செயல்பாடுகளின் மூலம் இலக்கியக் கூறுகளை கற்பிப்பதில் தமிழாசிரியர்களின் திறனையும் திறமையையும் மேம்படுத்துவதோடு, 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அறிவார்ந்த, ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான மனித மூலதனத்தையும் உருவாக்கவல்லது.]

References

Ajmain, M. T., Ansar, A. M. H., Hehsan, A., & Mohamed, A. M. (2023). Elemen Kemahiran Berfikir Aras Tinggi (KBAT) dalam Pengajaran Guru Pendidikan Islam: Analisis Literatur Sistematik (SLR)(Elements of Higher Order Thinking Skills (HOTs) in Islamic Education Teachers Teaching: Systematic Literature Review (SLR)). UMRAN-International Journal of Islamic and Civilizational Studies, 10(2), 15-25.

Aziz, F. A. A., & Abd Rahman, F. (2018). Sorotan Kajian Kesediaan Dan Keperluan Guru Bahasa Melayu Dalam Pelaksanaan Kemahiran Berfikir Aras Tinggi (KBAT) Di Bilik Darjah: Literature Review: ReadinessandNeeds of Teachers in ImplementingHigher Order Thinking Skills (HOTS). PENDETA, 9, 80-101.

Babu, S., & Anandarasu, R. (2017). தமிழ்மொழி கற்றல் கற்பித்தலில் நவீன முறைகளும் கலைச் செயல்பாடுகளின் பயன்பாடும்.: The Utility of Art and Modern Methods in Learning and Teaching of Tamil. Journal of Tamil Peraivu (தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்), 5(1), 65-74.

Gupta, T., & Mishra, L. (2021). Higher-order thinking skills in shaping the future of students. Psychology and Education, 58(2), 9305.

Hamdan, A. R. (2011). Falsafah dan pemikiran pendidikan. Penerbit UTM Press.

Jamin, N. H., Surat, S., & Mohammad, W. M. R. W. (2022). Model Pengukuran Konstruk Pengetahuan Guru dalam Kemahiran Berfikir Aras Tinggi (KBAT): Analisis Faktor Pengesahan. Malaysian Journal of Social Sciences and Humanities (MJSSH), 7(2), e001299-e001299.

Malaysia, K. P. (1988). Falsafah Pendidikan Negara. Kuala Lumpur: Pusat Perkembangan Kurikulum

Mishra, R., & Kotecha, K. (2016). Are we there yet! Inclusion of higher order thinking skills (HOTs) in assessment. Journal of Engineering Education Transformations, 29(2), 49-55.

Othman, M. S., & Kassim, A. Y. (2017). Amalan Penggunaan Bahan Bantu Mengajar (Bbm) Menerusi Pengintegrasian Kemahiran Berfikir Aras Tinggi (Kbat) Dalam Kalangan Guru Pendidikan Islam Sekolah Rendah Negeri Perak: The Practice of Using Teaching Aids (Bbm) Through An Integration Of Higher Order Thinking Skills (Kbat) Among Islamic Education Teachers In Primary Schools In Perak. Journal of Islamic Educational Research, 2(1), 1-14.

Peng, C. F., & Hamad, Z. H. (2018). Kemahiran berfikir aras tinggi dalam pembelajaran dan pemudahcaraan bahasa melayu melalui teknik penyoalan (Higher Order of Thinking Skills in Teaching and Learning Malay Language through Questioning Technique). Jurnal Pendidikan Bahasa Melayu, 8(2), 1-12.

Ponniah, K., Kumar, M., Moneyam, S., & Sivanadhan, I. (2019). The teaching of Thirukkural based on HOTS among the students of Tamil primary schools in the state of Perak. International Journal of Advanced and Applied Sciences, 6(2), 94-101.

Raflee, S. S. M., & Halim, L. (2021). The Effectiveness of Critical Thinking in Improving Skills in KBAT Problem Solving: Keberkesanan Pemikiran Kritis dalam Meningkatkan Kemahiran dalam Penyelesaian Masalah KBAT. Jurnal Pendidikan Sains dan Matematik Malaysia, 11(1), 60-76.

Published

2024-07-01
Statistics
Abstract Display: 0
PDF Downloads: 0

Issue

Section

Original Articles

How to Cite

Samykanu , N., Ramasamy, M., & Balakrishnan , V. (2024). Ceyyuḷ moḻiyaṇi kaṟṟal kaṟpittalil uyarnilaic cintaṉait tiṟaṉ [High order thinking skills (HOTS) in teaching and learning ceyyul and mozhiyani]: செய்யுள் மொழியணி கற்றல் கற்பித்தலில் உயர்நிலைச் சிந்தனைத் திறன். Muallim Journal of Social Sciences and Humanities, 8(3), 27-38. https://doi.org/10.33306/mjssh/283