Mum'maruntu nūlkaḷil maruttuvam cārnta paḻakka vaḻakkaṅkaḷ [Medical elements in mum'maruntu texts]

மும்மருந்து நூல்களில் மருத்துவம் சார்ந்த பழக்க வழக்கங்கள்

Authors

  • Premella Vijaihian Department of Indian Studies, University of Malaya, Malaysia
  • Seeta Lechumi Ratha Krishnan Department of Indian Studies, University of Malaya, Malaysia

Keywords:

Medicine, Tamil Literature, Patinenkilkkanakku, Ēlāti, Tirikāṭukam, Ciṟupañcamūlam, மருத்துவம், தமிழ் இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம்

Abstract

In the changing human living environment, medicine has become an important aspect. Although human beings are progressing gradually, physical health continues to pose many challenges to human beings. In general, irregular eating habits and an undisciplined lifestyle are the reasons for deterioration of physical health. Although modern medicine provides solutions for diseases that arise from time to time, there is no doubt that following the right way of life as prescribed by ancient medicine helps one to lead a healthy life throughout their lifetime. In this regard, the medical treatment practices followed by people in their daily life during various periods can be known through the study of literature that emerged during those times. Tamil literature also contains many medical references necessary for the people. The Patinenkilkkanakku Texts are the compilations made during the Sangam period. The Patinenkilkkanakku Texts are generally texts that preach moral values. However, many verses contain references to ancient medicine. This article aims to study the medical-related practices found in the three texts called Mummaṟuntu Nūls (Triple Root Treatises) - Ēlāti, Tirikāṭukam and Ciṟupañcamūlam - among the Patinenkilkkanakku Texts. The ancient Tamils gave great importance to maintaining a healthy physical lifestyle in their daily life. They inculcated good conduct and discipline in people's minds and thereby enabled them to lead a disease-free life. By reading the Mummaṟuntu Nūls (Triple Root Treatises), we can understand that they made people lead a life free from diseases through inculcating good conduct and discipline. We can appreciate the greatness of these texts as they reveal medical thoughts that are relevant even for today's people.

[மாறிவரும் மனித வாழ்க்கைச் சூழலில் மருத்துவம் என்பது ஒரு முக்கியக் கூறாக அமைந்து விட்டது. மனிதன் மென்மேலும் வளர்ச்சி அடைந்துக் கொண்டே சென்றாலும் உடல் ஆரோக்கியம் என்பது மனிதனுக்குப் பல சிக்கல்களை தந்து கொண்டு தான் இருக்கிறது. பொதுவாக முறையற்ற உணவு முறையும் நெறியற்ற வாழ்க்கை முறையும் தான் உடல் ஆரோக்கியம் சீர் குழைய காரணிகளாக இருக்கின்றன. நவீன மருத்துவம் அவ்வப்போது எழும் நோய்களுக்கு தீர்வாக இருந்தாலும் ஆயுட் காலம் முழுவதும் நலமுடன் வாழ வழி வகுக்க சரியான வாழ்க்கய நெறிகளை எடுத்து இயம்புவது பண்டைய மருத்துவம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அவ்வகையில், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடைமுறையில் பின்பற்றி வந்த மருத்துவ சிகிச்சை முறைகளை அந்தந்த காலக்கட்டத்தில் எழுந்த இலக்கியங்களை கற்பதன் வழி அறியப்படும் உண்மையாகும். தமிழ் இலக்கியங்களிலும் இவ்வகையான மக்களுக்கு தேவையான மருத்துவ குறிப்புகள் நிறைய காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலங்களில் தொகுக்கப்பட்ட நூல்கள் தான் பதினெண்கீழ்கணக்கு நூல்கள். பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பொதுவாக அறம் கூறும் நூல்களாகும். இருப்பினும், பல பாடல்களில் பண்டைய மருத்துவ குறிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பதினெண்கீழ்கணக்கு நூல்களில் மும்மருந்து நூல்கள் என்று அழைக்கப்படும் ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் ஆகிய மூன்று நூட்களில் காணப்படும் மருத்துவம் சார்ந்த பழக்க வழக்கங்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். பழந்தமிழர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சீரான உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம் கொடுத்தே வாழ்ந்துள்ளனர். நல் ஒழுக்கம், கட்டுப்பாடுகள் மக்கள் மனதில் விதைத்து அதன் மூலம் நோயில்லா வாழ்வை வாழ செய்துள்ளனர் என்பதனை மும்மருந்து நூல்களை வாசிப்பதன் மூலம் உணர முடிகிறது. மும்மருந்து நூல்கள் இக்கால மக்களுக்கும் ஏதுவான மருத்துவ சிந்தனைகளை வெளிக்காட்டுவதால் இந்நூலின் மேன்மையினை உணரலாம்.]

References

Balasivakadatcam (2009). Tamilar Maruthuvam Andrum Indrum [Tamil Medicine Then and Now]. Chennai: Manimegalai Pirasuram.

Balasubramaniam, C. (1976). Tamil Ilakkiya Varalaru [History of Tamil Literature]. Chennai: Narumalar Publication.

Bathmadevan (2013). Neethi Nul Kalanjiyam [Collection of Justice Books]. Chennai: Kottravai Publications.

Chellam, V.T. (2014). Tamilaga Varalarum Panpadum [History and Culture of Tamil Nadu] Chennai: Manivagar Publications.

Eswari, A.R. (2007). Nattupura Maruthuvam–Oor Arimugam [Folk Medicine – An Introduction]. Chennai: Thamizhaga Arasu Valarchithurai Publication.

Gaumarishwary, S. (2009). Patinenkilkkanukku Nulkal [Book of Patinenkilkkanukku]. Chennai: Gaura Agency.

Jegathesan, M. (2000). Tamilnattu Mooligaikal Ariviyal Aivukal [Tamil Nadu Herbs Scientific Studies]. Tanjavur: University of Tamil.

Kannagi Kalaiventhan (2005). Tamil Ilakkiyangkalil Maruthuvam [Medicine in Tamil Literature]. Thiruvaiyaru: Tamilaiya Veliyitthagam.

Kariyasan (1993). Chirupanjamoolam [Chirupanjamoolam]. Chennai: Madras Ribbon Acchenthirasaalai.

Koventhan, T. (1996). Pandaya Maruthuvamum Payantarum Mooligaikalum [Ancient Medicine and Beneficial Herbs]. Chennai: Tirumagal Nilayam.

Manickavasagam, Nya. (Urai Asiriyar) (2014). Chirupanjamoolam [Chirupanjamoolam]. Chennai: Uma Patippagam.

Manickavasagam, Nya. (Urai Asiriyar) (2014). Elathi [Elathi]. Chennai: Uma Patippagam.

Manickavasagam, Nya. (Urai Asiriyar) (2014). Trikadugam [Trikadugam]. Chennai: Uma Patippagam.

Niranjana Devi, R. (2004). Tennindiya Maruthuva Varalaru [History of South Indian Medicine]. Chennai: International Institute of Tamil Studies.

Parameswary, S. (2019). A Study on Siddha Medical References by Siddhars. Muallim Journal of Social Sciences and Humanities, 3(4), 494-500. https://doi.org/10.33306/mjssh/39

Pasumalai Arasu, M. (1998). Senthamizhum Siddha Maruthuvamum [Tamil and Siddha Medicine]. Bangalore: Girija Pathipagam.

Rajenthiran, P. (2009). Ariviyalum Tamilum [Science and Tamil]. Tanjavur: University of Tamil.

Ravichandran, K. (2009). Tamililakkiyathil Maruthuva Kuripukal [Medical Refference in Tamil Literature]. Chennai: Senthilvelan Book House.

Samy Sithambaranar. (1986). Patinenkilkkanukkum Tamilar Vazhvum [Patinenkilkkanukku and Life of Tamils]. Chennai: Sivagami Sithambaranar Publication.

Subramaniam, S.V. (2010). Patinenkilkkanukku Nulkal [Book of Patinenkilkkanukku]. Chennai: Manicavasagar Publication.

Vengadesan, K. (1998). Tamil Ilakkiyathil Siddha Maruththuvam [Siddha Medicine in Tamil Literature]. Chennai: Sri Sakthi Publication.

Published

2024-10-01
Statistics
Abstract Display: 0
PDF Downloads: 0

Issue

Section

Original Articles

How to Cite

Vijaihian, P., & Ratha Krishnan, S. L. (2024). Mum’maruntu nūlkaḷil maruttuvam cārnta paḻakka vaḻakkaṅkaḷ [Medical elements in mum’maruntu texts]: மும்மருந்து நூல்களில் மருத்துவம் சார்ந்த பழக்க வழக்கங்கள். Muallim Journal of Social Sciences and Humanities, 8(4), 65-72. https://doi.org/10.33306/mjssh/297