Immunity and oil bath [பிணி அணுகாமைக்கு எண்ணெய்க் குளியல்]
Keywords:
Siddha Medicine, oil bath, immune sytem, blood circulation, methods of oil bath.Abstract
“பாலுண்போம் எண்ணெய்ப்பெறின் வெந்நீரில் குளிப்போம்” என்ற பிணி அணுகாவிதிக் கோட்பாட்டிற்கிணங்க சித்த மருத்துவத்தில் எண்ணெய்க் குளியலின் பயன்பாடு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்பின்றி எண்ணெய்க் குளியலைத் தக்க விதிப்படி பின்பற்றினால் அளப்பரிய பலன்களை அடைவதோடு மட்டுமல்லாமல், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவர் அறிவுரைப்படி தகுந்த எண்ணெய்க் குளியல் செய்வதனால் பிணிகள் நீங்கி நோய் எதிர்ப்புத்திறன் மேம்பட உதவுகிறது. இவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் பாதுகாத்து, வரும் முன் காக்கக்கூடிய மற்றும் பலவகையான நன்மைகளைக் கொடுக்கும் எண்ணெய்க் குளியலைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டமே இக்கட்டுரையாகும்.
Siddha Medicine Literature has been explaining about the effects and uses of oil bath in detail over more than 5000 years. Oil bath has been used to gain one’s immunity regardless of their age, gender and state of the body. While practising oil bath regularly it will help the immune system to improve the immunity and thereby to prevent any sort of illness. Thus, the article has been aimed to explain about the methods of oil bath that has mentioned in the literature.
References
Uthamarayan, K, S. (2003). Summary of ayurvedic medicine – 3rd Edition (சித்த மருத்துவாங்கச் சுருக்கம் - 3-ஆம் பதிப்பு). Chennai: Indian Medical and Homeopathy.
Durairasan, K. (1993). Regulations without Illness – 3rd Edition (நோயில்லாநெறி - 3-ஆம் பதிப்பு). Chennai: Indian Medical and Homeopathy.
Subramanian Pandithar, S, T. (1994). Theraiyar Balm Summary (தேரையர் தைல வருக்கச் சுருக்கம்). Chennai: Rathna Nayakar & Sons.
Ranjithamalar, S, P. (2018). Aathichudi (ஆத்திச்சூடி). Information from https://avvaiyaar-vaalviyal.blogspot.com/p/blog-page_96.html
Kannusamy Pillai. (2007). Pathartha Nyana Sinthamani (பதார்த்த குண சிந்தாமணி). Chennai: Indian Medical and Homeopathy.
Published
PDF Downloads: 524