Problems in virtual learning environment on teaching and learning of Tamil language [தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் மெய்நிகர் கற்றல் தளத்தினால் ஏற்படும் சிக்கல்கள்]

Authors

  • Shalini, K. Johor, Malaysia.

Keywords:

Virtual Learning Environment, Tamil language, internet technology, fundamental skills, problems

Abstract

இவ்வாய்வு தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் மெய்நிகர் கற்றல் தளத்தினால் ஏற்படும் சிக்கல்களை ஆராய மேற்கொள்ளப்பட்ட்து. இந்நவீன காலகட்ட்த்தில் இணைய வழி கற்றல் மாணவர்களுக்கு அவசியமான ஒன்றாக அமைகிறது. அவ்வகையில் கல்வி அமைச்சின் முயற்சியில் உருவாக்கப்பட்ட மெய்நிகர் கற்றல் தளத்தை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றவர்களின் பங்கு அதிகமாகக் காணப்படுகிறது. தமிழ்மொழிக்கு அடிப்படையாக அமைந்திருக்கும் கேட்டல், பேச்சு, எழுத்து, வாசிப்பு அனைத்துமே இம்மெய்நிகர் கற்றல் தளத்தின் வழி மேம்படுத்த இயலும். வகுப்பறை அடிப்படையிலான கற்றல் வகுப்பறையோடு நின்று விடும் இக்காலத்தில் எந்நேரத்திலும் எவ்விடத்திலும் கற்கும் வசதி இம்மெய்நிகர் கற்றலில் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் அமைந்திருக்கும் இக்கற்றல் தளம் மாணவர்களை ஒரு வட்டத்திற்குள்ளேயே வைத்து விடாமல் வட்டத்தில் வெளியேயும் சிந்திக்கச் செய்கிறது. அவ்வகையில் மெய்நிகர் கற்றல் தளத்தின் பயன்பாடானது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றவர்களிடையே எவ்வாறு அமைந்துள்ளது என்பதும் இவ்வாய்வின் நோக்கமாகக் கருதப்படுகிறது. இவ்வாய்வில் ஐந்து ஆசிரியர்களும், பத்து மாணவர்களும், பத்து பெற்றோர்களும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். கருத்தறி வினாக்கள், நேர்காணல் கேள்விகள் போன்றவற்றின் வாயிலாக இவ்வாய்வின் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இவ்வாய்வின் இறுதியில், மெய்நிகர் கற்றலைத் தமிழ்மொழியில் பயன்படுத்துவதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றவர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் என்பதை அறியலாம்.

A descriptive study was conducted to scrutinize the practice of Frog Virtual Learning Environment (VLE) implementation as a teaching tool for the Tamil language, among teachers in a secondary school located in the district of Kajang. The world of internet technology now appears to be an essential tool for education among students. Thus, to enact this practice among these students, the Education Ministry had stumbled upon VLE which can be accessed everywhere, anytime. Apart from students, teachers and parents also have the chance to access the system whenever they want as VLE provides those facilities in order to keep an eye on students’ performances. The fundamental skills for the Tamil language which classifies as speaking, writing, reading and listening are also tenable to boost through VLE. Subsequently, there were 5 teachers, 10 students, and 10 parents that were involved in this study. A set of questionnaires comprising respondents’ demographics and their background knowledge of VLE was used as the instruments of the study. Moreover, a few interview sessions were also executed in order to attain more data to support the study. Based on the analysis of the results, the teachers, students and parents are all facing some problems in the implementation of VLE.

References

Ministry of Education Malaysia. (2012). Malaysian Education Development Program 2013 – 2025 (மலேசியக் கல்வி மேம்பாட்டுத் திட்டம் 2013 - 2025) (BLUE PRINT). Putrajaya: Ministry of Education Malaysia.

Ministry of Education Malaysia. (1988). National Education Philosophy (தேசியக் கல்வித் தத்துவம்). Putrajaya: Education Development Program Division.

Gobinath. (2014). E-Book, Virtual Learning Platform and Chrome Book (மின்னூல், மெய்நிகர் கற்றல் தளம், மற்றும் கிரோம் லாப்). (Unpublished Master Thesis). Tanjong Malim: Sultan Idris Education University.

Kalifah. (2010, October 25). Ability of Europe Country (Kemampuan negara Eropah). Berita Harian, pg. 11.

Nurul Farhana. (2013). Challenges Implementing Maya Education (Frog Vle) in Teaching and Learning by Malaysian School Teachers (Cabaran mengimplementasi Pembelajaran Maya (Frog Vle) dalam pengajaran dan pembelajaran oleh guru di sekolah-sekolah Malaysia). (Unpublished Scientific Training). Universiti Teknologi Malaysia, Skudai.

Winston, H. (2015). Aceptance of Frog Vle. (Unpublished doctoral dissertation). University of Antioch, America.

Jayaseelan, P. (2016, November 6). 1 OEDAS Organization got 99% Payment Service for getting Bestari Net’s Lease (பெஸ்தாரி நெட் குத்தகையைப் பெற்ற ஒய்டிஎல் நிறுவனத்திற்கு 99 விழுக்காடு கட்டணச் சலிகை). Makkal Osai, pg.11.

Published

2018-10-09
Statistics
Abstract Display: 213
PDF Downloads: 1799

Issue

Section

Original Articles

How to Cite

Shalini, K. (2018). Problems in virtual learning environment on teaching and learning of Tamil language [தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் மெய்நிகர் கற்றல் தளத்தினால் ஏற்படும் சிக்கல்கள்]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(4), 265-276. https://mjsshonline.com/index.php/journal/article/view/72