Tamil film songs that simplify the teaching of poetry [கவிதை கற்பித்தலை எளிமைப்படுத்தும் தமிழ்த் திரை இசைப் பாடல்கள்]
Keywords:
Poetry, teaching, learning, literatureAbstract
கவிதை என்பது இலக்கிய வடிவங்களுள் முக்கியமானது. தமிழ்க் கவிதைகள் தமிழ் இலக்கிய உலகிற்குக் கணிசமான பங்கினை ஆற்றி வருகின்றது என்பது வரலாறு கூறும் உண்மையாகும். காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்களையும் பரிணாமங்களையும் தாங்கி வருவதே கற்றல் கற்பித்தல் நடவடிக்கையாகும். பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த் திரைப்பட பாடல்களைப் பயன்படுத்துவதன் மூலம் கவிதை கற்பித்தலை இந்தக் கட்டுரை விவரிக்கிறது. மலேசிய தமிழ்மொழி பாடத் திட்டத்தில் கவிதை இலக்கியம் உட்படுத்தப்பட்டுள்ளது. கவிதை கற்பிப்பதில் ஆசிரியர் முக்கியப் பங்கு வகிக்கிறார். பாடல்களின் மூலம் கவிதையைப் படிப்பதால், கவிதையை முழுமையாக அவர்களால் புரிந்து கொள்ள முடியும். தமிழ்த் திரைப் பாடல்கள் மூலம் கவிதை கற்றல் மாணவர்களிடையே ஆர்வத்தை உருவாக்குகின்றன. பாடம் போதிக்கும் ஆசிரியர், மாணவரின் கவனத்தைத் தக்க வைத்திருப்பது அவசியமாகும். கவிதை பாடத்தில் ஈர்ப்புற்று இருக்கும் மாணவனின் கவனிப்புத் திறன் மென்மேலும் அதிகரிக்கும். கவிதை இலக்கியத்தைக் கற்பதால் மாணவர்களின் இலக்கியத் திறன் மேம்படும். அதோடு அவர்களின் சொல் வளம் பெருகும்.
Poetry is one of the important aspects of literature. The fact is that the Tamil poetry plays a significant role in the Tamil literary world. A learning curriculum is to carry out many changes and evolution over time. This paper describes the teaching method of poetry with using Tamil film songs to the school students. Poem literature is embedded in Malaysian Tamil Language syllabus. The teacher plays a vital role in teaching poetry. Studying in the way of the songs on the screen can develop their understandings by studying poetry. Teaching poetry through Tamil film songs creates interest to the students. Learning poetry literature improves students literary skills. Their word of wealth will increase.
References
Varatharasan, M. (1972). Tamil literature history (தமிழ் இலக்கிய வரலாறு). New Dehli: Sahitya Akademi.
Prabakaran, U (2012). Tamil education teaching methods (தமிழ்க் கற்பித்தல் முறைகள்). Kumabakonam: Aravinth Publications.
Kriya Latest Tamil Dictionary (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி). (2013). Chennai: Kriya.
Suppurettiyar, N. (1983). Ways to teach poem (கவிதை பயிற்றும் முறை). Chennai: Paari Nilayam Publications.
Pachaibalan, N. (2013). Exams (தேர்வுக்களம்). Malaysia: Percetakan Sri Maju Publications.
Vairamuthu (Lyric Writer), & Vengadeswaran, J. (Producer). (1994). Markali flower (மார்கழிப் பூவே). May. Chennai.
Vairamuthu (Lyric Writer), & Ravikumar, K, S. (Director). (1999). Small Rain Droplets: Yen Suvase Katre (சின்ன சின்ன மழைத் துளிகள்: என் சுவாசக் காற்றே). Chennai.
Kannadasan (Lyric Writer), & Panthulu, P, R. (Director). (1965). Atho Anthe Paravai Poola: Ayirathil Oruvan (அதோ அந்தப் பறவை போல: ஆயிரத்தில் ஒருவன்). Chennai.
Vaali (Lyric Writer), & Raamana, T. R. (Director). (1965). Kaan Poona Pookele: Panam Padaithavan (கண் போன போக்கிலே: பணம் படைத்தவன்). Chennai.
Kannadasan (Lyric Writer), & Nagarajan, A, P. (Director). (1965). Paathum Naane: Thiruvilaiyadal (பாட்டும் நானே: திருவிளையாடல்). Chennai.
Vaali (Lyric Writer), & Balachandran, K. (Director). (1989). Kalyanamaalai: Pudhu Pudhu Artangal (கல்யாணமாலை: புது புது அர்த்தங்கள்). Chennai.
Kothamangalam Suppu (Lyric Writer), & Srithar (Director). (1958). Kannum Kannum Kalanthu: Vanjikottai Valiban (கண்ணும் கண்ணும் கலந்து: வஞ்சிக் கோட்டை வாலிபன்). Chennai.
Kannadasan (Lyric Writer), & Banthulu, P, R. (1962). Athikaai Kaai Kaai: Bale Paandiya (அத்திக்காய் காய் காய்: பலே பாண்டியா). Chennai.
Kannadasan (Lyric Writer), & Nagarajan, A, P. (Director). (1968). Nalanthana: Thilana Moganambal (நலந்தானா: தில்லானா மோகனாம்பாள்). Chennai.
Kannadasan (Lyric Writer), & PMSingh, A. (Director). (1961). Paalirukum Pazhamirukum: Paava Mannipu (பாலிருக்கும் பழமிருக்கும்: பாவ மன்னிப்பு). Chennai.
Kannadasan (Lyric Writer), & Banthulu, P, R. (1962). Vazha Ninathal Vazhalam: Bale Paandiya (வாழ நினைத்தால் வாழலாம்: பலே பாண்டியா). Chennai.
Vairamuthu (Lyric Writer), & Manirathnam (Director). (1992). Chinna Chinna Aasai: Roja (சின்ன சின்ன ஆசை: ரோஜா). Chennai.
Kannadasan (Lyric Writer), & Mathusuthana Rao, V. (Director). (1965). Paarthen Sirithen: Veera Abimanyu (பார்த்தேன் சிரித்தேன்: வீர அபிமன்யு). Chennai.
Yugabarathi (Lyric Writer), & Rathina Siva (Director). (2016). Kannama Kannama: Rekha (கண்ணம்மா கண்ணம்மா: றெக்க). Chennai.
Kabilan (Lyric Writer), & Shankar. (Director). (2015). Ennodu Nee Irunthal: Ai (என்னோடு நீயிருந்தால்: ஐ). Chennai.
Vaali (Lyric Writer), & Balumahendra. (Director). (1984). Pillai Nilaa: Ningal Kethavai (பிள்ளை நிலா: நீங்கள் கேட்டவை). Chennai.
Vaali (Lyric Writer), & Madhavan, P. (Director). (1964). Oru Pennai Paarthu: Deiva Taai (ஒரு பெண்ணைப் பார்த்து: தெய்வத் தாய்). Chennai.
Vairamuthu (Lyric Writer), & Vasanth (Director). Thaniye Thananthaiye: Rhythm (தனியே தன்னந்தனியே: ரிதம்). Chennai.
Published
PDF Downloads: 2443