Tamil men’s psychological stress in Sangam era: A study in a point of general adaptation syndrome [சங்ககாலத் தமிழ் ஆண்களின் மன அழுத்தம்: பொதுத் தகவமைப்பு நோயியக் கோட்பாட்டு அடிப்படையில் ஓர் ஆய்வு]
Keywords:
News Maker, Reading Problems, Mixed Method, Learning Techniques, Reading SkillsAbstract
தமிழ் சங்க இலக்கியம் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்பவற்றை அகம் எனவும் பொது வாழ்வில் நிகழ்பவற்றைப் புறம் என்றும் அவை வழங்கப்படுகின்றன. ஆண் பெண் இருபாலருமே இவ்விரு பிரிவுகளில் தத்தம் பங்கை ஆற்றுகின்றனர். இந்த கட்டுரையில் பொது வாழ்வில் ஈடுபடும் ஆண்களை உளவியல் பார்வை கொண்டு விவாதிக்கிறது. சங்க காலத்தில் அன்றாட வாழ்க்கையில் ஆண்கள் பாரிய சுமையைக் கொண்டிருக்கிறார்கள். பல புலவர்கள் ஆண்களின் வீரத்தைப் புகழ்ந்து பாடல்களைப் பாடிச் சிறப்பித்துள்ளனர். இந்த அங்கீகரமானது ஆண்களின் தரத்தை நிர்ணயம் செய்வதால அதனை அடையும் தேவை ஏற்பட்டு அழுத்தம் அதிகரிக்கிறது. இந்த உளவியல் அழுத்தங்களையும் அதை எதிர்கொள்ளும் ஆண்களின் அனுபவத்தையும் சங்க்காலக் கவிதையில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இவ்வாய்வு சங்கப்பாடல்கள் சிலவற்றை ஹான்ஸ் சீயலின் பொது தழுவல் சிண்ட்ரோம் எனும் கோட்பாட்டைக் கொண்டு சங்க கால ஆண்களின் மன அழுத்தத்தை ஆய்வு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.
In today’s world of constant technological advancement, the lifestyle and needs of the humans are ever-changing. Therefore, it is important to implement new teaching and learning techniques relevant to this technological era. Nowadays, it is seen that the reading skills among students are deteriorated. Due to this situation, the students may undergo many reading problems. In order to solve this issue, there is a need for an appropriate solution. Those problems were looked upon and solved in this research. This research was carried out on the Form 2 students’ reading problems which was gradually solved by the use of ‘News Maker’ software program. This research was conducted using a mixed-method approach. Sample participants of 15 students were involved in this study. Those 15 students were divided into three groups. 5 of them were grouped as the control group while another 5 of the students were the taken as the treatment group. The remaining 5 students, who were highly proficient with no apparent reading problems, were discarded from the research study. The study itself was carried out throughout a period of 2 months. This research was carried out in SMK Taman Jasmin 2 located in Kajang, Selangor. The research method for this study includes pre and post testing, semi-structured interviews and observations. This research had shown significant improvement on the reading skills of the Form 2 students.
References
Taylor, S. & Sirois, F. (Ed.). (2014). Health psychology. (3rd ed.). Canada: McGraw-Hill Ryerson Limited.
Selye, H. (Ed.). (1978). The stress of life. (2nd ed.). New York: McGraw-Hill Education.
Gozhenko, A, I., Gurkalova, I.P., Zukow, W., Kwasnik, Z., Mroczkowska, B. (2009) Pathology: Medical student's library. Radom: Radom University.
Cannon, W. (1932). Wisdom of the body. United States: W.W. Norton & Company.
McGonigal, K. (2015). The Upside of stress. New York: Penguin Publishing Group
Wingo, M. (2016). The impact of the human stress response: The biologic origins of human stress. Austin: Roxwell Waterhouse.
Thandayutapani, S. (2010). Sanggakalam porkalama? Scientific literature review (சங்ககாலம் பொற்காலமா? அறிவியல் நோக்கில் சங்க இலக்கிய ஆய்வு). Madurai: Meena publication.
Sethupillai, R. P. (1974). Tamils guts ( தமிழர் வீரம்). Chennai: Palaniappa Brothers.
www.tamilsurangam.com/literatures/ettuthogai/.../index.html
Bala Subramaniam, V. (1986). Purapporul in Sanggam literature (சங்க இலக்கியத்தில் புறப்பொருள்). Kumbakonam: Uma Publication.
Venggadasamy, S. (1958). Anjiraithumbi (அஞ்சிறைத்தும்பி). Chennai: Star Publication.
Subramanian, K. (2011). Society in sanggam period (சங்ககாலச் சமுதாயம்). Chennai: New Century Book House.
Published
PDF Downloads: 173