Participation of Muslim male students of Matale education zone in higher education [மாத்தளை கல்வி வலய முஸ்லிம் ஆண் மாணவர்கள் உயர்கல்வியில் பங்குபற்றுதல் - ஓர் ஆய்வு]

Authors

  • M.R.F. Fareedha Sri Lanka Teacher Service, Zahira College, Matale, Sri Lanka.
  • Fareed Mohamed Nawastheen Senior Lecturer, Faculty of Education, The Open University of Sri Lanka.

Keywords:

உயர்கல்வி, பங்குபற்றல், மாத்தளை, முஸ்லிம் ஆண் மாணவர்கள், Higher Education, Muslim Male Students, Matale, Participation

Abstract

உயர்கல்வியிலான பங்குபற்றுகையானது, எந்தவொரு சமூகத்தினதும் அபிவிருத்திக்கும் மிக முக்கியமானதாகும். உயர்கல்வியிலான பங்குபற்றுகை, ஏனைய சமூகங்களிலும் பார்க்க முஸ்லிம் சமூகத்தில், குறிப்பாக ஆண் மாணவர்களில் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. பல்கலைக்கழக அனுமதியிலும், ஆண் மாணவர்களின் எண்ணிக்கை மாணவிகளின் தொகையினைவிட குறைவாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  எனவே, இந்த ஆய்வின் பிரதான நோக்கமானது, மாத்தளை கல்வி வலய முஸ்லிம் ஆண் மாணவர்களின் உயர்கல்வியிலான பங்குபற்றல் எவ்வாறுள்ளது எனக் கண்டறிவதாகும். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு, பின்வரும் இரு குறிக்கோள்கள் அமைக்கப்பட்டன: மாத்தளை கல்விவலய முஸ்லிம் ஆண் மாணவர்களின் உயர்கல்வியிலான பங்குபற்றல் நிலைமையினை கண்டறிதல், உயர்கல்வியில் பங்குபற்றல் தொடர்பாக மாத்தளை கல்விவலய முஸ்லிம் ஆண் மாணவர்களிடம் காணப்படும் புலக்காட்சியினை கண்டறிதல் என்பனவாகும். இவ்வாய்வுக்கான மாதிரி, இக்கல்வி வலயத்தில் முஸ்லிம் ஆண் மாணவர்கள் கல்வி கற்கும் நான்கு பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டது. சுமார் 552 மாணவர்களில் இருந்து 56 மாணவர்களும், 49 ஆசிரியர்களிலிருந்து 28 ஆசிரியர்களும்  29 பெற்றோர்களும் மாதிரிகளாகக் தெரிவு செய்யப்பட்டனர். வினாக்கொத்து, நேர்காணல் படிவங்கள் கொண்டு தரவுகள் திரட்டப்பட்டதுடன், நூற்றுவீதம், விவரண புள்ளியல் நுட்பங்கள் கொண்டு தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. இவ்வாய்வில்  உயர்கல்வியிலான பங்குபற்றல் எண்ணிக்கையில் முஸ்லிம் ஆண் மாணவர்களில் வீழ்ச்சி காணப்பட்டதைக் கண்டறிய முடிந்தது. மேலும், சுமார் 63% ஆண் மாணவர்கள் தமது உயர்தர கற்கையினை முடித்தவுடன், உயர்கல்வியில் ஈடுபடாமல்,  தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டியிருந்தனர். மூன்றாம் நிலைக் கல்வி தொடர்பாக குறைவான விழிப்புணர்வு இவர்களிடம் காணப்படுவதும், உயர்கல்வியில் ஆண் மாணவர்களின் குறைவான பங்குபற்றலுக்குக் காரணமாக இருக்கின்றது. எனவே, மூன்றாம் நிலைக் கல்வியில் காணப்படும் வாய்ப்புக்கள் தொடர்பாக விழிப்புணர்வை இம்மாணவர்களில் ஏற்படுத்தும் போது உயர்கல்வியில் ஆண் மாணவர்களின் பங்குபற்றலை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

[

Participation in higher education is a significant indicator of development of a society. It is continuously reported that the level of participation of the Muslim community in higher education, especially among male students, is lower than that in other communities in Sri Lanka. A comparison of the involvement of the Muslim community in Sri Lankan university education based on gender shows that male students’ university entrance rate is lower than that of female students. The main purpose of this study was to explore the level of Muslim male students’ participation in higher education. To achieve this purpose, the following objectives were formulated: to identify the status of Muslim male students’ participation in higher education, to examine the perception of Muslim male students on pursuing higher education and to find out the reasons for their low level of participation. The study was conducted as a survey and data were analyzed quantitatively. The sample for the study was selected from the Advanced Level classes of four schools in Matale Education Zone. A total of 56 out 552 students, 28 out of 49 teachers and 29 parents from these four schools were selected as the sample. It was found that willingness to participate in higher education among male students was at a minimal level. About 63% of male students in Advance Level classes wanted to complete their studies and seek job opportunities after their Advanced Level Examination instead of engaging in tertiary education. It was also found that there was a lack of awareness about the opportunities for tertiary education among these students. Therefore, it is suggested that conducting awareness programs on the importance of and avenues available to participate in tertiary education to the students would help to increase Muslim male student participation in higher education.]

References

Saibutheen. N.B.M.,Hasbulllah. S.H., (2000) Higher Education of Muslims: A Background report (முஸ்லிம்களின் உயர்கல்வி: ஒரு பின்னணி அறிக்கை.), S.H Hasbullah and M.P.M. Saibudeen, (eds), (2000). Muslim Education in Sri Lanka: Women’s Education and Higher Education (இலங்கை முஸ்லிம் கல்வி: பெண் கல்வியும் உயர்கல்வியும்). Proceedings of the National Conference on Muslim Education in Sri Lanka (2000). Muslim Women’s Research and Action Forum. Colombo. . ISBN 955-625 010-7

Nisha.I., Hasbullah. S.H., (2000) Education of Muslim Women; A Background Report (முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை: ஒரு பின்னணி அறிக்கை.) S.H Hasbullah and M.P.M. Saibudeen, (eds), (2000). Muslim Education in Sri Lanka: Women’s Education and Higher Education (இலங்கை முஸ்லிம் கல்வி: பெண் கல்வியும் உயர்கல்வியும்). Proceedings of the National Conference on Muslim Education in Sri Lanka (Pages 3-23). Muslim Women’s Research and Action Forum. Colombo. . ISBN 955-625 010-7

Nawastheen, F. M. (2019). Educational and curriculum changes in Sri Lanka: In light of literature. Muallim Journal of Social Science and Humanities, 3(3), 342-361. https://doi.org/10.33306/mjssh/26

Ahamedlebbe.S.M. (2011). Gender Imbalances in University Admission in Sri Lanka Journal of Management, VII(1), 24-35. http://www.seu.ac.lk/researchandpublications/fmc_journal/jmvii/Gender%20Imbalances%20in%20University.pdf

Morley, L., & Lussier, K. (2009). Intersecting poverty and participation in higher education in Ghana and Tanzania. International Studies in Sociology of Education, 19(2), 71–85. doi:10.1080/09620210903257158

Zulfika. P. (2000). Higher Education of Muslim women (முஸ்லிம் பெண்களின் உயர் கல்வி) S.H Hasbullah and M.P.M. Saibudeen, (eds), (2000). Muslim Education in Sri Lanka: Women’s Education and Higher Education (இலங்கை முஸ்லிம் கல்வி: பெண் கல்வியும் உயர்கல்வியும்). Proceedings of the National Conference on Muslim Education in Sri Lanka (Pages 39-60). Muslim Women’s Research and Action Forum. Colombo. ISBN 955-625 010-7

Karunanithi.M. (2000). Outcomes of General Education of Muslim Schools - An assessment (முஸ்லிம் பாடசாலைகளின் பொதுக்கல்விப் பெறுபேறுகள்: ஓர் அளவீடு). S.H Hasbullah and M.P.M. Saibudeen, (eds), (2000). Muslim Education in Sri Lanka: Women’s Education and Higher Education (இலங்கை முஸ்லிம் கல்வி: பெண் கல்வியும் உயர்கல்வியும்). Proceedings of the National Conference on Muslim Education in Sri Lanka (Pages 110-124). Muslim Women’s Research and Action Forum. Colombo. ISBN 955-625 010-7

Santhirasekeran. S. (2000). University education of Muslims (முஸ்லிம்களின் பல்கலைக்கழகக் கல்வி) எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ், மற்றும் என்.பி.எம்.சைபுதீன் (பதிப்பாசிரியர்கள்). S.H Hasbullah and M.P.M. Saibudeen, (eds), (2000). Muslim Education in Sri Lanka: Women’s Education and Higher Education (இலங்கை முஸ்லிம் கல்வி: பெண் கல்வியும் உயர்கல்வியும்). Proceedings of the National Conference on Muslim Education in Sri Lanka (Pages 136-159). Muslim Women’s Research and Action Forum. Colombo. ISBN 955-625 010-7

Riaz. M, Pervaiz. A. M. H. & Aleem. M. (2015). A comparative study of the factors affecting the male and female students' academic performance in higher education (a case of government college university, lahore). European Scientific Journal, 11(7): 429-436

Rauf Zain (2016). Contemporary Sri Lankan Muslims (சமகால இலங்கை முஸ்லிம்கள்). கொழும்பு.

Jalaldeen, M. S. M. (2011). Challenges and Issues of Contemporary Sri Lankan Muslim Education with Special Reference to Ampara District Muslim Education, 1st International Symposium held on 19 - 21 April, 2011 at South Eastern University of Sri Lanka. http://ir.lib.seu.ac.lk/handle/123456789/1091

John T. E. Richardson & Estelle King (2010). Gender Differences in the Experience of Higher Education: quantitative and qualitative approaches, Educational Psychology, 11:3-4, 363-382, DOI: 10.1080/0144341910110311

Richardson, J. T. E., Mittelmeier, J., & Rienties, B. (2020). The role of gender, social class and ethnicity in participation and academic attainment in UK higher education: an update. Oxford Review of Education, 1–17. doi:10.1080/03054985.2019.1702012

Crawford, C., & E. Greaves, (2015). Socio-Economic, Ethnic and Gender Differences in HE Participation, BIS Research Paper no. 186. London: Department for Business Innovation & Skills.

Abdulla, F. & Ridge, N. (2011), “Where are all the men? Gender, participation and higher education in the United Arab Emirates”, working paper series no. 11‐03, Dubai School of Government.www.dsg.ae/en/publication/Description.aspx?Pubid=228&primenuid=11&mnu=Pi

Published

2020-04-01
Statistics
Abstract Display: 594
PDF Downloads: 336

Issue

Section

Original Articles

How to Cite

M.R.F. Fareedha, & Mohamed Nawastheen, F. . (2020). Participation of Muslim male students of Matale education zone in higher education [மாத்தளை கல்வி வலய முஸ்லிம் ஆண் மாணவர்கள் உயர்கல்வியில் பங்குபற்றுதல் - ஓர் ஆய்வு]. Muallim Journal of Social Sciences and Humanities, 4(2), 17-32. https://doi.org/10.33306/mjssh/61