Tirumantirattil upatēcam [Preachings in Thirumandiram]

திருமந்திரத்தில் உபதேசம்

Authors

  • R.Valli Srimath Sivagnana Balaya Swamigal Tamil Arts and Science College Mailam, Tamilnadu, India.

Keywords:

God’s Grace, Illusion, Perfectness, Saivism, Physical body, மலரிபாகம், மாயை, சித்து, சைவம், பரு உடல்

Abstract

Thirumoolar has written Thirumandiram under 9 Tantras based on 9 agamas. (It is said that there were originally 28 agamas and only 9 were taught to Tirumular by his Guru) First 4 tantrams of Tirumandiram explains Aram, Porul, Inbham and Veedu (together known as Nan-marai - Tamil vedam) The other portion describe the way of worship, based on the agamas. It is enough if we remember that Agamas and Tamil vedas are known as Arumarai explaining the philosophy. Those explaining the way of worship and also praising that Supreme Power are Tirumurai. Tirumandiram is both Arumarai and Tirumurai. Herein an attempt has been made to understand the contents of a few of the verses of that great work: Pathy-Pasu-Pasam is the crux of Saivite philosophy. Pathy represents the Supreme, Pasu represents the Jeeva and Pasam represents ego, karmam and maya. Pathy is anadhy i.e. beginingless and also eternal. Pasu and Pasam have also no beginning but they have an end in the sense that ultimately, they become one with Pathy.  Ego is the cause of birth. This study tries to attempt the Preaching of Thirumantra. Library research was done and explanatory method was adopted for this study. Findings of this study was having taken birth one should meditate Panchaksharam thereby he attains the stage of Sivayogi. "Chetthiruppar Sivayogiargal" - they are with the physical body, apparently dead. They (Sivayogiargal) outlive non-understanding and mis-understanding (avaranam and vikshepam) and ego (sense of I and mine) They are awake in the apparent sleep.

[சைவசமயத் தோத்திர சாத்திர நூல்கள் தொகுக்கப் பெற்று பன்னிரு திருமுறை எனப் பெயர் பெறுகின்றன. இவற்றுள் முதல் ஒன்பது திருமுறைகளும், பதினோராம் திருமுறையும் ஆன்மீக நெறியில் ஆழ்ந்திருந்தோர் வெளியிட்ட உணர்ச்சிப் பொழிவுகள். பன்னிரண்டாம் திருமுறை அடியவர்களுடைய வாழ்க்கையை எடுத்துரைப்பது. பத்தாம் திருமுறையான திருமந்திரம் இவற்றிலிருந்து மாறுபட்டு அமைகின்றது. சைவசமயக் கருத்துக்களை முதன் முதலாக விளக்க எழுந்த முழுமுதல் நூலான இது, மற்ற நூல்களைக் காட்டிலும் காலத்தால் முற்பட்டது. ஆன்மீகமும் தத்துவமும் இறையுணர்வும் கலந்த நூலாகத் திருமந்திரம் விளங்குகிறது. திருமூலர் திருமந்திரத்தை “ஆகமம்” என்றே அழைக்கிறார். இறைநெறி குறித்து தமிழில் பாடுவதற்காகவே இறைவன் தன்னைப்  படைத்ததாகக் கூறுகிறார். என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என நூலின் தோற்றுவாய் அமைகின்றது. இறைவனது மொழியான சிவாகமத்தைத் தாம்  கூறுவதாகவும் உரைக்கிறார். வாழ்க்கையின் பல்வேறு நிலையினையும் கண்டு தெளிந்த இவரைச் சிவயோகத்தில் அமர்ந்த யோகி என்பர். இக்கட்டுரை நூலாய்வாக மேற்கொள்ளப்பட்டு, விளக்கமுறை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இவ்வாய்வின் நோக்கமாக திருமந்திரத்திலுள்ள ஒன்பது தந்திரங்களுள் முதல் தந்திரத்தின் முதல் பகுதியாக உபதேசத்தைப் பற்றி ஆராய்கிறது. இப்பகுதியில் 30 பாடல்கள் உள்ளன.  குரு சீடனுக்குக் கூறும் வாசகமே உபதேசமாகும். குரு உபதேசத்தால் சீடனது அருட்கண் விழிப்படையும். சித்தாந்தத் தத்துவக் கூறுகளுள் அடிப்படையாக விளங்கும் பதி, பசு, பாசம் எனும் மூன்றையும் விளக்கும் பகுதியான உபதேசப்பகுதியை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.]

References

Subramanian Sastri., P. S. (1999). Tolkāppiyam: Poruḷatikāram [Tholkapiyam Subject]. Kuppuswami Sastri Research Institute. Chennai: Gnanasambandhar Devaram Kazhaga Publishers.

Umapathi Sivacharya. (1965). Thiruvarutpayan [Fruits of Grace]. Chennai: Saiva Sidandam Publishers.

Ilankumaran, R. (2018). Tirukkuṟaḷ vāḻviyal viḷakkavurai [Tirukkural life-skill exegesis]. Ariyalur, India: Paavendhar Padhippagam. Chennai: Thirumandiram vardamanan Publication.

Subramanian Sastri, P. S. (1999). Tolkāppiyam: Poruḷatikāram [Tholkapiyam Subject]. Kuppuswami Sastri Research Institute. Chennai: Gnanasambandhar Devaram Kazhaga Publication.

Anand, G., Menon, S. (2017). Body, Self and Consciousness according to Tirumūlar’s Tirumandiram: A comparative study with Kashmir Śaivism. Int. J. Dharma Studies 5, 3 (2017). https://doi.org/10.1186/s40613-016-0045-5.

Arunachulan, A., & Karunanithi, G. (2020). Caivam kātta cāṉṟōr [Scholars – the protectors of saivism]. Muallim Journal of Social Sciences and Humanities, 4(3), 23-38. https://doi.org/10.33306/mjssh/79.

Ponniah, K., Deverraju, M., Sathiyamoorthy, B., & Kassymova, G. K. (2020). Almsgiving or services by the Indian NGO’S of Port Dickson based on sariyai in Periya Puranam. Psychology and Education Journal, 57(8), 239-249.

Ponniah, K., & Thamburaj, K. P. (2017). Chinese Community’s Involvement in Thaipusam Celebration at Sungai Petani Sri Subramanian Swami Devasthanam. Man in India, 97(24), 17-27.

Pama, P. (2018). Tamil film songs that simplify the teaching of poetry [கவிதை கற்பித்தலை எளிமைப்படுத்தும் தமிழ்த் திரை இசைப் பாடல்கள்]. Muallim Journal of Social Sciences and Humanities, 2(4), 302-314. Retrieved from https://mjsshonline.com/index.php/journal/article/view/76.

R. Kanesan, S. Ilangkumaran, & T. Jansirani. (2020). 21-am katral karppittalil naavalkalait taluvi uruvaakkappadum tiraippadanggal oor aaivu [21-st century study on adaptation of novels in films]. Muallim Journal of Social Sciences and Humanities, 4(4), 53-59. https://doi.org/10.33306/mjssh/96.

Chapman, C. R., & Nakamura, Y. (1999). A passion of the soul: an introduction to pain for consciousness researchers. Consciousness and Cognition, 8(4), 391-422.

Published

2021-09-14
Statistics
Abstract Display: 105
PDF Downloads: 279

Issue

Section

Original Articles

How to Cite

R.Valli. (2021). Tirumantirattil upatēcam [Preachings in Thirumandiram]: திருமந்திரத்தில் உபதேசம். Muallim Journal of Social Sciences and Humanities, 5(4), 143-149. https://doi.org/10.33306/mjssh/170